பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்க 1. கருத்தக் குடை புடிச்சி கரை கெடுகப் போறவரே, எலும்பிருக்கச் சதை துறைய, என்ன குத்தஞ் செய்தேன்யா ? 2. கரை வழியில் போரவரே கன்னி மையல் கொண்டவரே ஏலும்பிருக்கச் சதை குறைய என்ன மையல் கொண்டேனுே : ~ * . . - ;: 哆 -: ج نعم س م சேகரித்தவர் :-எஸ். ஸ். பே சந்தைய ! 18. மலைச்சரிவில் காதல் சிவகிரி மலேச்சாரலில் சுள்ளி பொறுக்கச் செல்லும் பெண் ளுெருத்தியின் காதலன் கோடை மழை வரவேண்டுமென்று வேண்டுகிருன். பயிர்ப் பருவ காலத்தில் அவளுக்கு வேலே இருக் கும். ஆளுல் கோடை காலத்தில் அவள் சுள்ளி பொறுக்க மக்) ஏறி வருவாள். விறகைக் கட்டாகக் கட்டத் தன்னே அழைப்பாள் என்று அவன் எண்ணுகிருன். அவனது எண்ணத்தின் வெளி யீடே இப்பாடல். காதலன் பாடுவது : 1. பொட்டு மேலே போட்டு வச்சி பொட்டலிலே போற புள்ளே பொட்டலிலே பேஞ்ச மழை-ஒம் பொட்டழியப் பேயலயோ, 2. உள்ளான் உழவடிக்க ஊர்க்குருவி காத்தரிக்க கார மரமடிக்க-தி கட்டு வாடிக் கட்ட புள்ளே.