பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பகுதி-காதல் 79 .ே வெள்ளிப் பிடி அரிவாள் னெடலப்புள்ள கையளிவாள். சொல்லியடிச்சரி வாள் சுத்துல்லோ கெல் கதிரு. 4. கோடை மழை பெய்யாதோ குழைக்குத் தான் வருவாளே கட்டுத் துக்கச் சொல்வாளே கட்டி முத்தம் தருவாளே. சேகரித்தவர்-கார்க்வு 2, 3 வரி செய்யுட்களில் நடுகையும், அறுவடையும், குறிப் பிடப்படுகிறது. நிலமில்லாத விவசாயத் தொழிலாளிப் (J! களுக்கு, நடுகை முதல் அறுவடைவரை வேலே இடைக்கும் அக்காலம் முடிந்ததும் மலையை அடுத்த ஊர்களில் வாழும் ஏழைப் பெண்கள் விறகு வெட்ட மலேக்குச் செல்கிறர்கள், &#fffffடிலாகா அனுமதி பெற். மலேயில் விறகு வெட்டி தலச் 5Gಾ யாகக் கொண்டு வருவார்கள். பருவகாலம் இல்லாத மாதங்களில் இதுவே அவர்களுக்குப் பிழைப்பாக இருக்கும். தன்னுதவி மலக்கு வரும் காலத்தை எதிர்பார்த்துத் தவிக்கிருன் ஒருஇளைஞன். 14. புல்கட்டுக் காதலி பல் ந்து கிற்கும் பெண்ணின் காதலன் ಮಿಲ್ಸ೬ಲ್ಲ Sಿಷಿ; குறித்தும், தனது அன்பை வெளியிட்டும் பாடும் பாடல்கள் இவை. வாடிக் கொடியிடுங்கி வடகாட்டுப் புல்லறுத்து மீதியுள்ள கொண்டையிலே ஏறுதடி புல்லுக்கட்டு. சின்னச் சின்ன வெத்திலயாம் சிங்கப் பூரு லேகியமாம் மாகுக் கட்டு மரிக் கொளுந்து மனக்குதடி கொண்டையிலே.