பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன : பெண் : ஆண் : 16. முன் ரும் பகுதி-காதல் 83 முக்குட்டுப் பாதையிலே முணுதரங் கண்டாலும் அக்தி சக்தி காணுட்டா அதிக மயக்க யாமே. வெள்ளிக் கட்டுச் சீங்குழலே வேலியிலே சாத்தி வைச்சேன். கள்ளித்தல் வாசலுல காத்திருந்து வீண் போனேன். வெள்ளி நிலவே-கீ விடி வெள்ளி ராசாவே. கள்ளித் தல வாசலுல காத்திருந்து வீண் போனேன். பேரீச்சம் பழமே பெரிய இடத்துக் கிரீடமே ஆளோட நிக்கையிலே யாரை விட்டுக் கூப்பிடட்டும். ஆளும் வேண்டாம், தேளும் வேண்டாம் அவளுமிங்க வரவும் வேண்டாம் ஏலக் தின்ன வாயாலே தாளம் போட்டுக் கூப்பிடட்டும். (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா; மரத்தை வெட்டாதிர் ஊரில் கம்மாய்க்கரை அருகில் ஐயனர் கோயில். கம்மாய்க் கரையில் பெரிய நாய்ச்சியார் கோயில் அங்கே ஒரு நீரருவி உண்டு. அந்த நீரருவியில் காலையில் முனிசாமி பல் துலக்குவான். அதன் அருகில் ஒரு மரம் அம்மரத்தடியில் அவன் தன் காதலி யைச் சந்திப்பான். அதை வெட்டுவதற்கு உத்தரவு கொடுத்து விட்டார்கள். கிராமப் பஞ்சாயத்தார்கள். அவள் தனக்குள்ளே பாடிக் கொள்கிருள். தனது காதலனேப் பிரிந்து ஆறு மாதங் {}