பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும் பகுதி-காதல் 83 பெண் : அஞ்சு கிாைறு வேண்டாம் அரைக் கோட்டை கெல்லும் வேண்டாம் வண்டி மாடு ரெண்டும் வேண்டாம் ; என்ன எண்ணி மே 1ம் போக வேண்டாம். ஆண் : மாலப் பதினி தாரேன் மனசுக் கேத்த ரவிக்கை தாரேன் பூலாங்கிழங்கு தாரேன்-என்ன புருவு மீனு கூப்பிடடி. பெண் : மா?லப் பதினி வேண்டாம் மனசுக் கேத்த ரவிக்கை வேண்டாம் பூலாங்கிழங்கு வேண்டாம்-உன்ன புருஷன்னு கூப்பிட வேண்டாம். ஆண் : மாரளவுத் தண்ணிக் துள்ளே மன்னி மன்னிங் போற புள்ளே மாராப்புச் சேலைக்குள்ளே ரெண்டு மாங்கனியும் இருக்கக் கண்டேன். பெண் : மாங்கனியும் இல்ல மச்சான் தேங்கனியும் இல்ல மச்சான் பருரம் போட்ட மாப்பிள்ளைக்கு-ரெண்டு 1ால் குடமும் கொண்டு போறேன். | சேகர்த்தவர் : ஸ். எஸ். போத்தையா, கார்க்கி) (கடைசி இரண்டு செய்யுட்களைப் போன்ற பாட்டுக்கள் யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகின்றன.) 8. படிச்ச புருஷன் அச்சடித்த புஸ்தகங்கள் புதிதாகப் பரவி வந்த காலம் கொஞ்சம் படித்த வாலிபன் அதை வைத்துப் படித்துக் கொண் டிருந்தான். அப்புத்தகந்தான் கிராமத்தார் கண்ட் முதல் புத்த கம். வாலிபன் மனைவிக்குப் பெருமை தாங்கவில்லை. அவளுக்கும்