பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் படிக்கத் தெரியாது; அவளுக்குத் தெரிந்த கதைகளின் பெயர் சொல்லி இவைதானே அப்புத்தகத்திலிருப்பவை என்று கேட் கிருள். அச்சடிப் புத்தக 1ம் அரிச்சந்தி கா காம் ! என்னத் தொட்ட மன்னவரு என்ன சொல்லி வாசிக்காரோ ? அச்சடிப் புத்தகமே ஆரவல்லிகா கனே! என்னத் தொட் சtயல்லோ என்ன கவி படுதாரோ ? (சே த்தவர் : எஸ். எஸ். போத்தைய 19. நல்ல வேட்டி கட்டிக்கொள் மணமான சில நாட்களுக்குப் பின் மனேவி கணவனேப் பார்த் துச் சொல்லும் பாட்டு இது. மனேவி கணவனே பிறர் மதிக்க வாழச் சொல்லுகிருள். சாய வேட்டி கட்டும் வழக்கம் அற்றுப் போனபின்பு அவள் அவனைச் சாய வேட்டி கட்ட வேண்டா மென்று சொல்கிருள். ' கிழிந்த வேட்டி கட்டிக்கொண்டு தெரு வில் ப்ோகவேண்டாம்.” நல்ல வேட்டி வாங்கித் தருகிறேன் என்று அவள் கூறுகிருள். சாய வேட்டி கட்டாதிய சபை யோட :ே1ாகாதிய ! மல்லு வேட்டி வாங்கித்தாரேன் ; பெல்லுதமாக் கட்டிக்குங்க. கந்த வேட்டி கட்டார்ய கடைக் கெதுக்க நீக்காதீய 1 மல்லு வேட்டி வாங்கித் தாரேன் : மேல்லுதமாக் கட்டிக் குங்க.