பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் மும் பகுதி-காதல் 85 مم பருத்திப் புஞ்சை பொழி கெடுக பாதையிலே போற சாமி ! செருப்பு வாங்கி கான் தாரேன் ; சித்திரக்கால் கொக்து ராமே. சேகரித்தவர்- எஸ். எஸ். போத்தையா எஸ். எம். கார்க்கி; 20. விலங்கு மாட்டுவேன் சக்கிலிய ஜாதியைச் சேர்ந்த இளேஞனுெருவன் தன் மாமன் மகளைக் காதலித்தான். கல்யாணத்திற்கு, வேண்டியப் பணத்தை சம்பாதித்துத் தருவதாகச் சொல்லிப் பட்டணத்திற்குச் செல்லு கிருன். போனவன் சில மாதங்களாகத் திரும்பவில்லை. அவள் செருப்பு விற்கும் சாக்கில் நகரத்துச் சந்தைக்குச் செல்லுகிருள். அங்கே அவனேக் காணலாம் என்று நம்புகிருள். அவள் எதிர் பார்த்தபடியே சந்தையில் ஒரு மூலையில் அவ்ன் செருப்புகளைப் பரப்பி வைத்துக்கொண்டு கடை போட்டிருப்பதைக் காண்கிருள். மகிழ்ச்சியோடு அவன் அருகில் சென்று பேசுகிருள். அவனுக்கும் மகிழ்ச்சிதான். அவனே விலங்கு மாட்டி ஊருக்கு அழைத்துச் செல்ல தான் வந்திருப்பதாகக் கூறுகிருள். வேருெருவனுக இருக் தால் விலங்கு மாட்டியிருப்பாள். ஆனால், அத்தை மகனுயிற்றே என்று தான் யோசிக்கிருளாம். அவள் மாட்டும் விலங்கு அவன் கைக்கு வலிக்கவர செய்யும் ? 1. அத்தை மகனே ங் அருப்புக் கோட்டைர் சக்கிலியா பெத்தாலே சந்தையிலே-உள்னே செருப்பு விக்கக் கண்டனடா. 2. அத்தை மகனுண்ணில்ல செத்த பொறுத்திருந்தேன் வேற ஒருவனுண்ணு விலங்கல்லோ மாட்டிடுவேன். (சேகரித்தவர்-எஸ். எஸ். போத்தையா!