பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள 21. பழி வரட்டுமே f னேக் கண்டு தாமரை மலரக்கூடாது என்று தடை சூரிய *ğı 琴竹 ர் என்ன சொன்கு) விதித்தால் தாமரை கேட்குமா? அதுபோல யா 兹 - லும் காதலன் காதலியின் முகத்தைப் பாராமல் இருப்பாகு: அவளே எங்கு கண்டாலும் அவனது முகம் மலருகிறது. அவள் ஊர் வாய்க்கு அஞ்சுகிருள். பாராதடா என் முகத்தை பழிவந்து சேர்ந்திடுமே” என்று சொல்கிருள். அவன் உறுதி வாய்ந்தவன். ஊரார் என்ன சொன் குல் என்ன? அவர்கள் உன்னேப் பார்த்ததற்காகத் தண்டனை விதித்து, கழுவேற்றிவைத்தாலும் கழுவில் சித்திரவதைபட்டுக் கொண்டே கான் உன்னைப் பார்ப்பேன்’ என்று கூ றுகிமுன் காதலன், அவள் ஊடு தெருவிலே போற சாமி பாராதட என் முகத்தை பழி வந்து சேர்ந்திடுமே. அவன் : பழி வந்து சேர்ந்த என்ன ? பத்து நூறு சொன்ன என்ன ? கழுவேறி இருந்தாலும் காண்பனடி உன் முகத்தை, ( சேகரித்தவர்: எஸ். ஸ். போத்தையா) 22. சாக்குப்போக்குகள் காதலர்கள் மறைவாகச் சந்திப்பதற்குப் பல இடையூறுகள் ஏற்படுவதுண்டு, அவ்விடையூறுகளைத் தீர்ப்பதற்குப் புதுப் புது வழிகள் அவர்களுக்குத் தோன்றும். சந்திப்பதற்குப் பல சாக்குப் போக்குகளே உண்டாக்கிக்கொள்ள வேண்டுமென் اق சொல்லிக் கொடுக்கிருள் காதலி.