பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும் பகுதி-காதல் 8? பெண் : கிறச் சிகப்புச் சாயவேட்டி என்னைக் கண்டக் குறுஞ்சிப்பு: குறுஞ்சிசிப்புத் தோழரோடே கூடப் போகத் தோணுதையா ! வேலி அழியுதிண்ணு விறகுக்கு கான் போறேன் ; காளங்கண்ணு தப்பிச்சதுண்ணு கரை வழியே நீங்க வாங்க. வெற்றிலே கைபிடிiசி வெறும் பாக்கு காவி விட்டு சுண்ணும்பு இல்லேயின்னு சுற்றி வந்தால் ஆக தோ ! மாமன் மகனே, வாசமுள்ள பிச்சிப் பூவே ! ஆளோட நிக்கையிலே யாரை விட்டுக் கூப்பிடட்டும் ? ஆண் : அத்தை மகளே, ஆசை பதினியரே ! ஏலந்திண்ண வாயாலே தாளம் போட்டுக் கூப்பிடம்மா ! (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) 23. தனித்திருக்க வாரானே! பருத்தி பிடுங்கப் போகும்போதும் சோளக் கொல்லேயில் வேலைக்குப் போகும்போதும் பத்துப் பெண்கள் நடுவில் தன்னைப் பார்க்கவரும் காதலன் கம்பங்கொல்லேயில் தான் தனித்திருக்கும் போது வரமாட்டான ? என்று சினைக்கிருள் காதலி. அவன் கினைப்பே இப்பாடலாக உருவெடுக்கிறது.