பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாட்டுப் பாமரர் பாடல்கள் 3 & 态 AY § يسي 毯 டு ஒத்த மரக்தத் தனேரி உயர்ந்த மரங்காடல்குடி நம்பல் தோப்பு தங்கம்மாள் புதர் குயிலிருந்து கூவுதையா ! சங்கிலிப் புகுவே-; சாமியோட சேகரமே உங்களை நினக்கையிலே உண்குததுஞ் சாதம் இல்லை. கரையிலே கமுகமரம் கரையின் கீழ் டிங்கமரம் கூரையிலே குளவித் தட்டு கூடுறதும் எந்த விதம் ” பருத்திப் புஞ்சை யொழி கெடுக பல நாளும் வந்தவரே ஒருத்தி எடுக்கயிலே ஒடு வந்தால் ஆக தோ ? பருத்தி எடுக்கையிலே பலகாளுங் கேட்ட மச்சான் ஓத்தையிலே இருக்கையிலே ஓடிவந்தால் ஆகாதோ ! சேக. இவர் : எஸ். எஸ். பேசத்தையா) 24. என்ன சொல்வி கூப்பிடட்டும்? மாமன் மகளேயும், அத்தை மகனேயும் கொழுந்தன் என்று பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள். கொழுந்தன் மணமகளுகும் முறையுடையவன். கொழுந்தன் கிராமத்திலேயே முதன் முத ఇతతిgబ్రr சென்று இங்லிஷ் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டுத் திரும்பியிருக்கிறன். இங்லீஷ் படித்த கொழுந்தன எப்படிக் கூப்பிடுவது என்று கொழுந்திக்குத் தெரியவில்லை. இன்னும்