பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்ரும் பகுதி-காதல் 89 ஆங்கிலம் தெரியாத கிராமவாசிகள் என் பெயருக்கு என்ன இங்லீஷ் என்று கேட்கிருர்கள் அல்லவா? அதுபோலவே கொழுந்தியும் கொழுந்தனிடம் கேட்கிருள். கொழுந்தன் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிருன் ; கேள்வியும் பதிலுமே இப் & JITE_604,617. அவள் : சாலேயிலே போறவரே! சந்திரனே, ஏகொழுந்தா! இங்லீசு படிக்கயிலே உங்களே என்ன சொல்லிக் கூப்பிடட்டும் ? அவன் : மத்தாப்புச் சே?லக்க: 1 கோதும்பை லவுக்கக்காசி! கொழுந்தனுண்னு கூப்பிடம்மா. அவள் : தூத்துக் குடியிலேயும் துறை முகத்தார் பள்ளிக் கூடம்; பள்ளிக் கூடம் போய்ப் படிக்கும் 1ாலகனே, ஏ கொழுந்தா ! பத்துப் படிச்சவரே, பட்டணம் போய்ப் பார்த்தவரே! விட்டுப் பிரிந்திரானுல் விட்டுருவேன் சீவனேயே! சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) خم

9 25. தாயும் மகளும் தண்ணிருக்குச் சென்று வரும் மகள் நேரங் கழித்து வரும் காரணத்தைத் தாய் அறிந்துகொள்கிருள். காதலனச் சந்தித்துத் திரும்பத்தான் அவளுக்கு கேரம் ஆகிறதென்று தாய்க்குத் தெரி கிறது. தாய்க்கும் மகளின் காதலனேப் பிடித்துத்தான் இருக் கிறது. அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல் அவள் பேசு கிருள். மகளும் தாயின் மன கலயைப் புரிந்துகொண்டு தண்ணி