பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 0 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் ருக்குப் போய்வர நேரத்தான் ஆகும் என்று சொல்லுகிருள். அவர் கள் உரையாடலே இப்பாடல். தாய்: தண்ணிக்குப் போ மகவே, த ைகவுந்து வ. மகளே! கண்ணுக்கு உகந்தவன கடைக் கண்ணிட்டும் பார்க்கவேண்டாம்! மகள்: பாசி படரும் தண்ணி: பலபேரும் எடுக்கும் தண்ணி; தெளிஞ்ச தண் ைகனெடுக்க தேரமாகுக் தயாரோ. கே , `த்தவ ஸ். ஸ். போத்தையா ! (தேரம்=கேரமாகும்: வட்டார வழக்கு) 26. குடிகெடுக்கும் கொண்டை இப்பாடலுக்கு விளக்கம் தேவை இல்லை. எது யாரைக் கெடுக்கும் என்பது பாடலைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். கூடார வண்டிகட்டி, குட்டைக் கானே ரெண்டுபூட்டி, கோடாலிக் கொண்டை போட்டு கோவிலுக்குப் போற பொண்ைே ! ஆத்தாடி ! இந்தக் கொண்டை யாரைக் குடி கெடுக்க ? (சேகரித்தவர் : எஸ். எஸ். போத்தையா) 27. கற்கோட்டை ஏறிவா காதலர்களின் உரையாடல் இது. காதலனது உறுதியைச் சோதிக்கும் வகையில் மறைவாகச் சக்திப்பதிலுள்ள கஷ்டங்களைக் காதலி எடுத்துக் காட்டி இவ்வளவு கஷ்டங்களையும் போக்கச் சிக்கிரம் திருமணம் செய்து கொள்ளுமாறு இலைமறை காயாகச் சொல்லுகிருள்.