பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ..

4

  • வேங்கடம்’ என்று திட்டமாகக் கூருமல், வடுகு’ எனக் கூறியிருத்தல் நோக்கத்தக்கது.

“ வேங்கடத் தும்பர்...வடுகர் தேனத்து’ “ என்று பழம்புலவர் அடிக்கடி கூறி வந்ததால், வேங் கடத்திற்கு அப்பாற்பட்ட காட்டு மொழியைத் தான் “ வடுகு என்பது குறிக்கிறது என்பது பெறப்படும். எனவே, தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்திலும் வேங்கடமே வட எல்லையாக இருந்தது எனக் கொள்ள லாம். - சிலப்பதிகாரத்தில்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் காடு ?? 3 என்பது காணப்படுகிறது. இக்நாலின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டென்பர். (சிலர் கி. பி. 5-ஆம் நாற்றாண்டு என்பர். எது வாயினும் சரி ;) அக் காலத் தில் தமிழகத்தின் ճն նա- வெல்ல வேங்கடம் என்பது தெளிவு. அசோகன் காலத்தில் வட எல்லை

அசோகன் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட முதல் பேரரசன். அவனுக்கு முன்னும் பின்னும் அந்த அளவுள்ள பெருநாட்டை ஆண்ட பேரரசர் இல்லை. அவன் காலம் கி. மு. 272-232 ஆகும். அவனது ஆட்சியைக் குறிக்கும் இந்தியப் படத்தை நோக்குக. வட பெண்ணை யாறே அவனது பெருநாட்டின் தென் எல்லையாக இருக் தது. அப்பேரரசன் தன் பெரு நாட்டில் பல கற்றாண்

,% காட்டி அவற்றில் பெளத்த தருமக் கொள்கைகளேம்.

இ. அகம் 218. 3. வேனிற்காதை, வரி, 1-2. 4. W. A. Smith's Asoka, Map. *p. 80,