பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IO

பழம் பாடல்களில் குறிக்கப்பட்டனர். அவரது அரசன் ‘தொண்டையர்கோன், தொண்டைமான்,’ என்று பெயர் பெற்றான்; நாடும் தொண்டை நாடு எனப்பெயர் பெற்றது.

சங்ககாலத்தில் தொண் ைட மா ன் - தி ாைய ன், தொண்டைமான் - இளந்திரையன் என்பவர் வாழ்ந்தன ாாகக் கண்டோம். இவர்களைத் தவிர வேறொரு தொண்டை மான், அதியமான்-அஞ்சி என்பவன் காலத்தில் காஞ்சியி லிருந்து அரசாண்டான். அவனிடம் ஒளவையார் அதிய மான் சர்பாகத் துனது சென்று வந்தார் . வேங்கடத்தை அடுத்துள்ள நாராயணவனம்’ என்னும் இடத்தைத் தலை நகராகக் கொண்டு ஆண்டுவந்த தோண்டைமான் வேங்கட மலேமீது பெருமாள் கோவிலைக் கட்டினவன் என்று. திருப்பதி பற்றிய ஸ்தல நால்கள் கூறுகின்றன. அவன் காலம் ஏறத்தாழக் கி. மு. அல்லது கி. பி. முதல் நூற். ருண்டாகலாம். காளத்திக்கு அண்மையில் தொண்டை மான் நாடு’ என்னும் ஊர் இருக்கின்றது ; தொண்டை

என்று நாளடைவில் தமிழர் அனேவரையும் குறிக்கப் பயன் பட்டது ; அருவாளர் மொழி அருவம்'. ‘ அாவம்’ எனப்பட்டது. இந்த உண்மையைக் கொண்டும் தொண்டை நாடு முழவதும் தமிழகம் என்தை அறியலாம்.

16.புறம்-95.17. நாராயணவனம் என்பது பழைய காலத்தில் காராயணபுரம் எனப்பட்டது. அங்கு முதலாம் இராஜராஜன் முதலியோர் கல்வெட்டுகளைக்கொண்ட சிவன் கோவிலும் பெரு மாள் கோவிலும் இருக்கின்றன. பெருமாள் பெயர் - கல்யாண வேங்கடேசுவரர் : சிவன் பெயர் - அம்ப (அப்பு)விங்கமுடைய காயர்ை. காராயணபுரம், ஜயங்கொண்ட சோழ மண்டலத்துகுன்றவர்த்தனக் கோட்டத்து - கிருவட்டியூர் காட்டு - நாராய ன புரம் ‘ எனப்பட்டது . A. R. E. 1912, Nos, 873 - 882, 18. History of Tiruppati, Vol. I, p. 203.