பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 -

புலிநாடு, பாகிநாடு என்ற நாடுகளைக் (சித்துார் - நெல்லூர் ஜில்லாக்கள்) கைப்பற்றினன். கூர்ேத் தாலூகாவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊரில் இராஜராஜனுக் கடங்கிய சிற்றரசன் (மும்முடி வைதும்ப மஹாராஜன்) கல்வெட்டுக் காணப்படுவதால்’ நெல்லூர் ஜில்லா இராஜ ார்ஜன் ஆட்சிக்கு உட்பட்டதென்பதை அறியலாம்.

குண்ரிேன் ஒருபகுதி, கிருஷ்ண ஜில்லா-கோதாவரி ஜில்லாவின் ஒருபகுதி சேர்ந்த கிலப்பகுதி வேங்கைநாடு (வேங்கிகாடு) எனப்படும். அங்காட்டைக் கி.பி. 7-ஆம் அாற்றாண்டு முதல் இரண்டாம் புலிகேசியின் தம்பி மா பினர் கீழைச் சாளுக்கியர்’ என்ற பெயரால் ஆண்டுவந்த னர். அவர்கள் தலைநகரம் வேங்கி (பெத்த, வேங்கி) என்பது. இராஜராஜன் காலத்தில் அக்காட்டில் குழப் பம் ஏற்பட்டதல்ை அவன் வென்று சக்திவர்மன் என் பவனே அரசனுக்கி, அவன் தம்பியான விமலாதித்தன் என்பவனுக்குத் தன் மகள் குந்தவ்வை என்பாளே மன முடித்தான். இக்கூட்டுறவில்ை இராஜராஜன் செல்வாக் குக் கோதாவரி யாறு வரை பரவியது. இராஜராஜன் காலத்தில் அவன் செல்வ மகளுன இராஜேந்திரன் கஞ்சம் ஜில்லாவில் உள்ள மஹேந்திரமலையில் வெற்றித் துணை நாட்டி மீண்டான்.” இராஜராஜன் சிற்றரசருள் கடப்பை ஜில்லாவில் மஹாராஜப் பாடியைச் சேர்ந்த இங்கல்லூர் காட்டை ஆண்ட வைதும்பாாயர் மரபினர் குறிப்பிடத் தக்கவர். இங்கனம் இராஜராஜன் ஏற்படுத்திய பேரரசு நீண்ட காலம் நிலைத்திருந்தது. -

2. சித்துளர் ஜில்லா - மதன பள்ளித் தாலூகாவில் சிப்பிலி’ என்னும் சிற்றுார் உள்ளது கவனிக்கத்தக்கது. 3. 79 of 1921.

4. Nellore Ins. 239, 5. Ind. Ant. Vol. 14, p. 52.

6, 396, 397 of 1896. 7. §. I. I, III. 52.