பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இல்லை. விஜயநகர அரசர்காலக் கல்வெட்டும் தமிழி லேயே உள்ளது.*

6. மொகிலி - பழைய பெயர் முழுயில் ; சிவன் பெயர் - திருமாணியூறல் நாயனர் தெ. க. இல்லை.” -

7. பூதலபட்டு - பழைய பெயர் ஜயங்.......பழுவூர்க் கோட்டத்து - பூத்தலைப்பட்டு. சிவன் பெயர் - பிமேசு வரமுடைய நாயனுர்சி’

8. காணிப்பாக்கம் - பழைய பெயர் காவணிப் பாக்கம்; சிவன் பெயர் - மணிவண்டீசுவர் முடையார் ; தெ. க. இல்லை.49

9. கட்டமச்சி - தாய் நாட்டுக் கீழைக் கட்டமச்சி என்பது பழைய பெயர் ; தெ. க. இல்லை.49

10. தேனே.பல்லி - தேனியப்பள்ளி எ ன் ப து பழைய பெயர். .

11. சத்ரவாத - சத்திரப்பாடி - பழைய பெயர் ; தெ. க. இல்லை. ஐயங்........ . குன்றவர்த்தனக் கோட் டத்து - மாங்களுர் காட்டு - சத்திரப்பாடி....... சிவன் பெயர் - அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனர்.”

12. சேனூர் - பழைய பெயர் சேய்ஞலூர்; கடவு ளர் பெயர்கள் - திரு அகத்தீசுவரமுடைய தேவர், திரு மேற்றளி தேவர். 8 -

18. முல்லந்தரம் - பண்டைப் பெயர் - முள்ளண் டம் , கம்மாளர் தெரு இருந்தது ; சிவன் பெயர் - தான் தோன் மீசுவர முடையார். தெ. க. இல்லை. *

46, 575-577 of 1907, 47. 587 of 1907. 48, 53–56 of 1907. 49. 57–60 of 1907.

50, 61 of 1908. 51. 64 of 1908. 52, 387–391 of 1912, 53, 393—4 of 1912, 54.” 396 of 1912.