பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V. பாண்டியர் - ஹொய்சளர் காலத்தில் வட எல்லை

(கி. பி. 1250-1880)

பாண்டியர் காலம்

கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பாண்டி யர் சோழரை அடக்கிப் பேராசினே கிலே நாட்டினர். அவருள் முதல்வன் ஜடாவர்மன் - சுந்தர பாண்டியன் 1. இவன் மூன்றாம் இராஜேந்திரன் என்ற சோழ மன்னனே வென்முன்; தமிழகத்திற் செல்வாக்குப் பெற்று வேரூன்றி யிருந்த ஹொய்சளரை முறியடித்தான் ; இலங்கை அர சனத் தோற்கடித்தான் ; பிறகு தெலுங்கச் சோழன் ஆகிய கண்ட கோபாலனைப் போரிற் கொன்றான் ; அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காஞ்சிமா நகரத்தையும் நெல் லூரையும் கைப்பற்றிஞன் ; கெல்லூரில் வீராபிஷேகம் செய்து கொண்டான் ; கண்ட கோபாலன் தம்பியர் இவனிடம் அடைக்கலம் புக, அவர்கட்குத் தொண்டை காட்டை விட்டான, இங்ஙனம் இவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது பேரரசனுக விளங்கியதால், எம்மண் டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர்’ என்று வழங்கப்பட்டான்.

இச்சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்று திருமலை மீதுள்ள கோவிலில் உள்ளது. அதனில் குடவூர் காடு, தொண்டை பாடி பற்ற, அகரப்பற்று இவற்றை, ஆளுங். கணத்தார், பாண்டியன் கட்டளைப்படி யாதவராயர் விட்ட ஒலயை ஏற்றனர். அப்பொழுது அவர்களுடன் வாரிய விமானத்தான் என்ற அதிகாரி இருந்தான். அக்கல் -- வெட்டில் திருச்சானூர்க் கோவில் திரு இளங்கோவில்'