பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

8. வேங்கடக் கோட்டத்தில் பானகம், மலேயக் கோன்பட்டு, தணிகை நாட்டுக் குறுக்கம்பட்டு, சந்திரிகிரி ாச்சியத்து நாராயணபுரப் பற்று; வஞ்சிப்பாக்கம், மல்லி மலே, சேருலக்கூர் என்பன சந்திரகிரி ராச்சியத்துக் கீழ்ப் படை காட்டுக் கிராமங்கள் ; வாளால் மண் கொண்டான்’ என்ற கிராமமும் தோம்மரப்பட்டி என்ற கிராமமும் படை வீடு சீமையைச் சேர்ந்தவை.”

9. திருக்கோனேரி, பூரீ கோனேரி என்பன குளங் கள், அப்பப் படி ‘ என்பது அப்பம் செய்து படைக்கத் தர்த தருமம். சி

10. கிராம வருவாய்களின் பெயர்கள் தமிழிலேயே காணப்படுகின்றன. அவை: (1) கார், (2) கோடை, (8) கடமை, (4) போன்வரி, இவை : (1) கார்கெல். வரி, (2) கோடை நெல்வரி, (3) அரசாங்கத்துக்குத் தரும் நிலவரி, (4) நாணய வகையிற் செலுத்தப்படும் பிற வரிகள் ஆகும்.’

11. சாளுவ அரசர் காலத்தில் திருமலையில் கோவில் காரியங்களைக் கவனித்து வந்த பெரியார் காதமுனிகள் பாம்பரையினர். அவர் சோட்டைத் திருவேங்கட தாத ஐயங்கார் மகளுர் குமார தாத ஐயங்கார். இவர்கள் மா பினர் ஒருவரை இராமானுஜர் திருமலையிற் கொணர்ந்து குடியேற்றினர்.”

12. திருமலையில் அறப்பணி செய்தவர்கள் - சிறு திம்மராஜ உடையார், அவர் தமையனர் பெரிய திம்ம ராஜர் 28.

7. 27, 28, 31. 8, 34, 50. 9, 50.

10. 50-& 53. 11, 58, 59. * 12. Hisfory of Tiruppáti, Vol. II, P. 14. ‘ 18. 91.