பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.

அனுப்பப்பட்ட சேனை வீரரும் சேனைத் தலைவர்களும் அரசியல் அலுவலாளரும் குடியேறினர். ஆதலின் தமிழ கத்தில் தெலுங்கும் கன்னடமும் தலை காட்டின; சிறப் பாகத் தமிழகத்தின் வட எல்லைப்புறமான வேங்கடப் பகுதியிலும் கருநாடகத்தைச் சார்ந்த (கொங்கு நாட்டு) எல்லைப் பகுதியிலும் முறையே தெலுங்கும் கன்னடமும் ஒரளவு பரவின. இந்தக் காானத்தாற்றான் திருப்பதியில் விஜய ரக ஆட்சியில் தெலுங்குக் கல்வெட்டுகளும் கன்னடக் கல்வெட்டுகளும் சில காணப்படுகின்றன. ஆயி தும் தமிழ்க் கல்வெட்டுகனே அதிகமாகும். வேங்கடம்

தமிழகத்தைச் சேர்ந்த தென்பதே அதற்குரிய காா

மாகும். -

1. திருமலைக் கோவில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள கோபுரத்தின் பெயர் பாடிகாவல் கோபுரம் என்பது. கிருஷ்ணதேவராயர் மனைவி சின்னுதேவி, கோவிலுக்குத் தொண்டை மண்டலத்துக் குடியூர் என்ற கிராமத்தைத் தேவதானமாக விட்டாள். மற்றாெரு மனைவியான திரு மலா தேவி என்பவள் சோழ சிங்க புர مrغسامه نا (சோளிங்கர்) சேர்ந்த பிராட்டிகுளத்தூர் என்ற சிற்றாரைத் தேவதானமாக விட்டான்.” -- - - 2. படை வீடு ராச்சியத்து முருகமங்கலம் பற்றைச் சேர்ந்த ஆரணிச் சீர்மையில் உள்ள வீரகம்பநல்லூர் என்ற கிராமம் திருமலைக் கோவிலுக்கு தானமாக’ விட்ப்

பட்டது.” -

8. பெரிய ஒபல நாய்க்கர் புலுஹமூர் நாட்டுச் சித்த வோலு சீர்மையில் உள்ள சங்கொடிப் பல்லி என்ற

—पू History of Tiruppati, Vol. II, pp. 111-113.

2. Tirumalai Ins. Vol. III, 18. -