பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

தொடங்கினர். இக்காரணங்களால் வட தொண்டை நாட் டில் தெலுங்கு மொழி பரவலாயிற்று; தெலுங்கர் பல ாகத் தொண்டை நாட்டிற் குடியேறத் தொடங்கினர். ஆயினும், அக்காலத்தில் தோன்றிய கல்வெட்டுகளை ஆரா யின், தெலுங்கர் திருப்பணிகள் சிலவாகவே இருத்தல் . & Ir ☾↑ 6ᏍIrᎥD.

அக்காலக் கல்வெட்டுகளிலும் முன் சொன்னவாறே கில அளவைப் பெயர் - நாணயங்களின் பெயர்கள் முதலியன தமிழிலேயே இருந்தன. அப்பெயர்கள் எல் லோாது ஆட்சியிலும் இருந்துவக்கது என்பது கல் வெட்டுகளால் அறியப்படும்.

1. பாலவேடு சீமையில் உள்ள ஐயன்பாக்கம், புலி வாய் என்ற கிராமங்களின் வருவாய் கோவிலுக்கு அளிக் கப்பட்டது. இவை தொண்டை நாட்டுக் கிராமங்கள்.”

2. பாளையம் சீர்மையைச் சேர்ந்த பூந்தமல்லி அகரம் கோவிலுக்கு விடப்பட்டது............தம்பி செட்டி மகன் சிலம்படியார் செட்டி திருப்பதியில் வாழ்ந்தவன் ; பெரிய ராஜவீதியில் ஒரு மண்டபம் கட்டினன். இராஜன் ஏரியைப் புதுப்பித்தனர்............கோவில் மேற்பார்வை யாளர் பெயர் வண்சடகோப அழகிய மணவாள அண்ணன் இராமாநுஜ ஜீயர்........ 187 ரேகை பொன்னும் 5 பணமும்”........

8. திருவேங்க்டம் உடையான நாடோறும் திரு மலையில் தொழுதுவந்த பக்தருள் ஒருவன் நோட்டக்காரன் (மதிப்பிடுபவன்) வேங்கடையன் என்பவன்; அவன் 1, Vol. VI, No. 5. 2, 9, 10, 12, 18, 22. . (ரேகை பொன் பணம் என்பவை காணயன்களின் பெயர் கள் : இவை தமிழ்ப் பெயர்களாதல் காண்க.)