பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8I

“ நாடான கோட்டம் இருபத்து நான்கினுள் கற்றண்டகத்(து)

ஆடாத செக்கும் அரையாக அம்மியும் ஆகிவளர் டோ தி பீடத் திருக்காமக் கோட்டம் பிறங்குகச்சி - மாடா கிபரெனும் காலாண்ட ரும்தொண்டை மண்டலமே.” என்று பாடி யிருக்கலால், அவர் காலத்திலும் தோண்டை மண்டலம் - 24 கோட்டங்களை உடையது என்ற பழைய கொள்கை நிலத்திருந்தது என்பது நன்கு வலியுறுத்தப்படுதல் காண்க. .. (3) “Leaving the Andhra and Karnataka regions, the two Gandharvas proceed to places which the Sanskrit poet Venkatadhvarin (17th C. A. D.) definitely considers as falling out of the boundhries of the Andhra desa, that is, places belonging to Dravida desa, which is described next. The first Tamil region which the two Gandharvas describe is Venkatagiri or Tiruppati.”

முடிவுரை -

விஜயநகர ஆம் சிக்குப் பின் கோல்கொண்டா 。冯J9解 தென் ட்ைடைக் சவர்ந்தது ; மஹாராஷ்டிர் குட்டி அரசுகண் அங்கங்கே ஏற்படுத்தினர்; மதுரையிலும் தஞ்சையிலும் இருந்த நாயக்க அரசுகள் வலி இழந்தன; ஆங்கிலக் கம்பெனியார் வதன் நாட்டில் கீழ்க் கரையில் இடம் பெற்று வேரூன்றினர் ; இத்தகைய குழப்ப காலத் தில் வேங்கடம் சிறப்பாகப் பொது மக்கள் கவனத்தைத் கவரவில்லை. பின்னர் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது. அதன் பின்னரே வேங்கடம் சமயத் துறையில் முன்போல, சிறப்புறலாயிற் று. எனினும், விஜயநகர ஆட்சிக் காலத் தில் இருந்த பழைய காட்டுப் பெயர்கள்-ஊர்ப் பெயர்கள் முதலியவற்றில் பல கல் வெட்டளவில் கின்றுவிட்டன; ட்சி மாறுபாட்டினல் தொண்டை மண்டலம் எனப் பட்ட நிலப்பகுதி கெல்லூர், சித்தார், வட ஆர்க்காடு, * Dr. V. Raghavan's article in the Madras Tercentenary Commemoration Vol. p. 107. o

6