பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

களில் நிலைத்து கின்று - வ்ாழவேண்டுபவர் ஆவர். ஆத லின் இவர்கட்குள் பிறர் மண் கவரவேண்டும் என்னும் ஆசை இருத்தல் ான்றன் று. மண்ணசையால் மடிந்த மாகா ணங்கள் பல; அழிந்த அரசுகள் பல ; ஒழிந்த பேரரசு கள் பல இஃது உலக வரலாறு உரைக்கின்ற உண்மை,

வரலாறு - இலக்கியம் - கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டே காட்டு எல்லைகள் வகுக்கப்படல் வேண்டும். இம்முறை தவறி, ஆள்பலம் கொண்டோ அன்றித் தோள் பலம் காட்டியோ அல்லது பிறவாருே தங்கட்குச் சா சுக. மாக மாகாணப் பிரிவினையை ஒரு சாரார் அமைப்பாார் யின், இரு மாகாணத்தார்க்கும் என்றும் அமைதி உண் டாகாது. அதன் விளைவாக என்.றம் அல்லலே ஆட்சி பெறும். எல்லைப் பிரிவினையும் மண்ணுசையுமே ஐரோப் பிய வல்லரசுகளை அழித்து வருகின்றன என்பதைக் கண் முன்னர்க் காண்கின் ருேம் என்பதைத் தமிழரும் தெலுங் கரும் அறிந்து, கேர்மையான முறையில் நடந்துகொள்

GT 35 35 i– 5ős Lixi_1 t_i t -- --Gl! # ff” aliff .

இன்றைய தேவை யாது?

1. இலக்கியம் - வரலாறு - கல்வெட்டு இவற்றக்கு. மதிப்பீந்து உண்மை வழியில் மாகாணப் பிரிவினை வேண் டும் என்று நினைப்பின், வடபெண்ணே யாறே தமிழ் மாகா ணத்தின் வட எல்லையாக அமைதல் வேண்டும். இதுவே இயற்கை வழிப்பட்ட பிரிவினையாகும். நெல்லூர் தமிழ் மாகாணத்தின் வட்முனே நகரமாகத் திகழ்தல் வேண்டும். இன்றேல்,

2. வேங்கடம் - காளத்தி ஆகிய இரண்டையும் தமிழ் மாகாண வடகோடி நகரங்களாக அமைக்கும் முறையில் தமிழ் மாகாணம் பிரிக்கப்படல் வேண்டும்.