பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 - தமிழ் நூல் தொகுப்புக் கலை 16. அகத்தியர் பன்னிரு காண்ட வைத்தியம்-200 17. அகத்தியர் பூஜா விதி - 200 18. அகத்தியர் ஞான சைதன்யம்-51 19. அகத்தியர் வகார சூத்திரம் 1 - 200 20. அகத்தியர் வகார சூத்திரம் 2-100 21. அகத்தியர் தத்துவம் - 300 இந்த 21நூல்களின் தொகுப்புக்கு, "அகத்தியர் புதிய சாத் திரக் கோர்வை' என்னும் தொகைப் பெயர் தரப்பட்டுள்ளது. இவ்வளவு பாடல்கள் கொண்ட இந்தப் பெரிய தொகுப்பு மிக வும் வியக்கத் தக்கது. அகத்திய முனிவர் பெருநூல் பல வகை மருத்துவப் பாடல்களின் தொகுப்பு. மொத்தப் பாடல்கள் 1500. இது வைத்திய காவியம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. வெளியீடு:B. இரத்தின நாயுடு சன்ஸ், திருமகள் விலாச அச்சுக் கூடம், சென்னை-1952. தனித்தனிநூல்கள் (R.6992) அகத்தியர் வாகடத் திரட்டு அகத்தியர் மருத்துவ நூல் திரட்டு அகத்தியர் சூத்திரம் - ஐந்நூற்றெட்டு அகத்தியர் கர்ம காண்டம் - முந்நூறு அகத்தியர் வைத்தியம் 1-ஐம்பது அகத்தியர் வைத்தியம் 2-முந்நூற்றிரண்டு அகத்தியர் பாடல் - நூற்றைம்பது. (R.2489) அகத்தியர் இந்திர சாலத் திரட்டு - முந்நூறு அகத்தியர் நிகண்டு நூற்றுப் பதினாறு (Purchased in 1914-15 from Kadir Bai ...... of Triplicaneincomplete) இரச வாதம் செய்தற்கு உரிய மருந்துகளைக் கூட்டும்முறை முதலியன பற்றியது. தாழ்ந்த (தமிழ்) நடை, பிழை மிகுதி. முதல் பாடல் வருமாறு: 'ஆதியாம் பராபரமே குருவே ஐயா அகண்ட சராசரமான கிர்க்குணமே ஐயா பேதியா கின்மலமே சூட்சா சூட்சம் - பெரிதான கணபதி காப்பு