பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 தமிழ் நூல் தொகுப்புக் கலை திருமால் முத்லிய கடவுளர்மீது கீர்த்தனங்கள் முத்துத்தாண்டவர் முதலியோர் கீர்த்தனங்கள் விநாயகர் முதலிய கடவுளர்மேல் பலவகைக் கீர்த்தனங்கள் D.H. 14-4. சின்ன குழந்தை கீர்த்தனம்

பலவிதக் கீர்த்தனங்கள் - R.466W. உள்ளுறை: பழநி முருகன் கீர்த்தனங்கள், திருக் கோட்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் கீர்த்தனங்கள், சிருங்காரச் சுவை நிறைந்த சில்லறைக் கீர்த்தனங்கள், ஞான பரமான கீர்த்தனங்கள். - சில்லறைக் கீர்த்தனை - - R.126-b. சிதம்பர நடராசர், வைத்தீசுவரன் கோயில் முத்துக் குமாரசாமி-முதலியோர் மீது பாடிய தமிழ்க் கீர்த்த னங்கள். மற்றும், திருமால் மீது, வடமொழி, தெலுங்கு இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் பாடிய பல தனிக் கீர்த் தனைகளும் உள்ளன. முதல் கீர்த்தனை- ஏதுக்கு இத்தனை மோடி...' என்னும் சுவையான பாடல். இராமாயணக் கீர்த்தனம் - R.543. இராம நாடகக் கீர்த்தனங்கள் சில-விடுதிப் பாடல் கள் சில-தெலுங்குக் கீர்த்தனங்கள் சில, இராமாயணக் கீர்த்தனங்கள் R. 1819-இராமகாதைக் கீர்த்தனை வடிவில் இரண்டு பகுதிகள் உள்ளன. பஜனை கீர்த்தனங்கள் - . தெய்வ அன்பு ததும்பும் பல விதக் கீர்த்தனங்கள். விநாய கர், அம்பிகை, மீனாம்பிகை, குருமூர்த்தி - இவர்கள் மீது பல வகைப் பஜனை கீர்த்தனங்கள் உள்ளன. சில கீர்த்தனங்கள் நாரயணதாசர் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன. (நான் பார்த்த படி (பிரதி) சிதைந்துள்ளது) குன்றக்குடி குமரன் கீர்த்தனைகள் R, 5034. குன்றக்குடி குமரன் மீது, நாள்தோறும் ஒவ்