பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/646

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 தமிழ்நூல் தொகுப்புக் கலை யோர், வீரம் பாடியோர், அறம் பாடியோர் முதலிய புலவர் கள் பலரின் பெயர்கள் தெரியவில்லை. செம்பிலும் தாமிரத் லும் பொறிக்கப்பட்டவையும் சாசனம் எனப்படும். ஆதிக் குமரகுருபர அடிகள் நினைவுத் தமிழ்ப் பரிசுத் தொகுதி பதிப்பாசிரியர்: வித்துவான் மு. அருணாசலம்பிள்ளை; தமிழாசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். அண்ணா மலைப் பல்கலைத் தமிழ் வெளியீட்டு வரிசை எண் - 7. திருப் பனந்தாள் மடம் காசிவாசி அருணந்தித்தம்பிரான் சுவாமிகள் அறக் கட்டளை வெளியீடு - 1W. பல நூல்களிலிருந்து பாடல் கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆண்டு 1945. தமிழ் நாவலர் சரிதை இது பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு என்பது மட் மன்று, பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட பாடல்களும் கொண்டுள்ளது. இதனால் தமிழ் நாவலர்களின் - தமிழ் அறிஞர்களின் வரலாறும் தமிழ்ப் பண்பாட்டு வரலாறும் இன்னபிறவும் அறியப்படும். வரலாற்றுப் பயன் உள்ள இந்நூலைத் தொகுத்தவரின் பெயர் தெரியவில்லை. தொடக்கத்தில் இறையனார்,முருகவேள் பாடல்கள் இருப்பதால் இவர் சைவர் என்பது புலனாகும். சங்ககால இறையனார் முதல் 16 ஆம் நூற்றாண்டினராகிய அந்தகக்கவி வீரராகவ முதலியார் வரையான புலவர்களின் பாடல்களைத் தொகுத்திருப்பதால், இவர் பதினேழாம் நூற் றாண்டினராகவோ அல்லது அதற்கும் பிற்காலத்தவராகவோ இருக்கலாம். இந்நூலின் சில பதிப்புகள் பற்றிய விவரம் வருமாறு: தமிழ் நாவலர் சரிதம் இது, அரசு ஒலைச்சுவடி நூல் நிலையத்தில் உள்ள 355 என்னும் எண் கொண்ட பிரதி. மற்ற பிரதிகளில் சரிதை என் றிருக்க, இதில் சரிதம் என்றுள்ளது. நக்கீரர், ஒளவையார், பொய்யா மொழிப் புலவர், கம்பர், இரட்டையர், காள