பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/685

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 663 முதல் மலர் ஆ-செல்வி அ.ஜ்வாலா. வெ-ஸ்டார் பிரசுரம், சென்னை. நண்பர்கள் அச்சகம், சென்னை. 1964. உ-காப்பு முதல் மக்கள் ஆட்சி வரை 19 தலைப்புகளில் பாக்கள். முதுமை நினைவு ஆ-பொ.கந்தையா, பதவுரை விளக்கத்துடன் உள்ளது. சுதந்திரன் அச்சகம், கொழும்பு. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு அனுபவங்கள் பற்றி 125 பாடல்கள் உள்ளன. குமரன் ஆசான் மூன்று கவிதைகள் மலையாள்த்திலிருந்து தமிழாக்கம் - இராம.கோபிநாதன். வெ - சாகித்திய அகாதெமி, புதுடில்லி. 1971. சிறந்த மலை யாளக் கவிஞராகிய குமரன் ஆசான் என்பவரின் மூன்று கவிதைகளின் மொழிபெயர்ப்பு இது, முதல் கவிதையில், சீதை யின் மனத்துயர், சீதை காட்டில் இரண்டு குழந்தைகள் பெறுதல், வால்மீகி ஆசிரமத்தில் தங்கியிருத்தல் முதலியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கவிதையும் மூன்றாம் கவி தையும், புத்த சாதகத்திலிருந்து எடுக்கப்பட்ட மூல சம்பவங் &# ❍ ☾Ꭲ வைத்து உருவாக்கியவை. மூன்றாம் கவிதையின் பெயர் 'கருணை எனத் தரப்பட்டுள்ளது. இந்நூலுக்கு ரூகேம் ஜார்ஜ்’ என்பவர் முகவுரை எழுதியுள்ளார். |R.2001. கதம்பச் சுவடி இதில், நூல்கள் தொகுதியாய் இல்லாமல், தனித்தனிச் சில்லறைப் பாடல்களாக உள்ளன. IR.2002 கதம்பச் சுவடி பல நூல்களிலிருந்து, பல கடவுளர் மீது பாடப்பட்ட பாடல்கள் எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. R,6855. வண்ணப் பாட்டுகள் சந்த விருத்தம், கணக்கதிகார விருத்தம், பெண் கலை, கோலாட்டம், கும்பினி கோலப்பாட்டு முதலிய பல தலைப்பு களில் பல வண்ணப் பாடல்கள் உள.