பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 695 மெய்கண்ட சாத்திரம் என்னும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள் வெளியீடு: தருமபுர ஆதீனம். சாது அச்சுக்கூடம், சென்னை - 1942. முன்னுரை: ம. பால சுப்பிரமணிய முதலி யார் ; சென்னை முன்னுரை நாள் 5-12-1942. உள்ளுறை: சைவ சித்தாந்தம் பற்றிய 14 நூல்கள் ஆசிரி யர் பெயர்களுடன் வருமாறு: 1. திருவுந்தியார் - திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார் 2. திருக்களிற்றுப் படியார் - திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் சிவ ஞான போதம் - மெய்கண்ட தேவர் 4. சிவஞான சித்தியார் - பரபக்கம் -சுபக்கம் -அருணந்தி சிவாசாரியார் இருபா இருபஃது உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங் கடந்தார் 5 6 7. சிவப்பிரகாசம்-கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியார் 8 聯 திருவருட்பயன் 9. வினா வெண்பா 10. போற்றிப் பஃறொடை #; 11. கொடிக்கவி 12. நெஞ்சு விடு தூது 13. உண்மை விளக்கம் - சீகாழித் தத்துவ நாதர் 14. சங்கற்ப நிராகரணம் - உமாபதி சிவாசாரியார். இவையே யன்றி, துகளறு போதம் என்னும் நூலும் சைவ சித்தாந்த சாத்திரமாகக் கருதப்படுகின்றது. தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் சைவ சமயத் தோத்திர நூல்களாகும். மேலே கூறப்பட்டுள்ளவை, சைவசித்தாந்தத்தை விளக்கும் தத்துவச்சாத்திர நூல்களாகும். வைணவத் திரட்டு பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு, தொண்டரடிப் பொடி யாழ்வாரின் திருப்பள்ளி யெழுச்சி, ஆண்டாள் திருப்பாவை,