பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் பெயரில் 12 பாகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இது, வாதயோகம் - இரண்டாம் பாகம். பதினெண் சித்தர் நாடி சாத்திரத் திரட்டு தொகுப்பு - பதிப்பு - முகவுரை - களத்தூர் கந்தசாமி முதலி யார் (ஆயுர்வேதபாஸ்கரர்). வெ-இரத்தின நாயகர் சன்ஸ் - திருமகள் விலாச அச்சியந்திர சாலை, சென்னை. 1952. மொத்தச் செய்யுள், 1314. உள்ளுறை-அகத்திய முனிவர் நாடி முதல் கொங்கணர் நாடி வரை 18 சித்தர்கள் அருளிய நாடி களின் தொகுப்பு. மலர் வழிபாடு (அர்ச்சனை) சிவ பெருமான் மீது: ஆ-ப. இராமநாதன் பிள்ளை. பலநூல் பாடல்கள்-கழக வெளியீடு-ஆகஸ்ட், 1954. உமையம்மை மீது: - ஆ - செ.ரெ. இராமசாமிப் பிள்ளை. கழக வெளியீடு.அப்பர் அச்சகம், சென்னை-1954. அம்பலவாணர் மீது:-ஆ - செ.ரெ. இராமசாமிப் பிள்ளை. கழகம், 1954. முருகன் மீது:- செ.ரெ. இராமசாமிப் பிள்ளை. 1954. - திருமாள் மீது :-பல நூல்களிலிருந்து பண்டிதை, 'எஸ். கிருஷ்ணவேணி அம்மா தொகுத்தது. கழகம். 1954. திருக்கோயில் வழிபாடு :- தொகுப்பு- ப. இராமநாதன் பிள்ளை. 1954. கழகம். வழிபாட்டிற்கு உரிய பாடல்கள் குறிப்புரையுடன் உள்ளன. சி காழிச் சிற்றம்பல நாடிகள் திரட்டு வெ - திருவாவடுதுறை ஆதீனம். சய-புரட்டாசி-யூரநாள். 1954. திருத்துறையூர் அருள் நந்தி தேவர் குருபூசை வெளியீடு. உ-சிற்றம்பல நாடிகள் மீது பாடப்பட்ட நூல்களின் திரட்டு. நூல்கள்: சிற்றம்பல நாடிகள் கலித்துறை, சிற்றம்பல