பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t?40 அமிழ் நூல் தொகுப்புக் கஆ -. (2 e 6..ே 'இது இறப்பின் வெளும் ,ே "i"...' ஆம் நாற்பாவி ಲ டலைச் சுட்டி, அ* அகநானூற்றுப் (109, "பல்லிதழ் மென் 物 _மலை எனனும் *... --- * . . • ుత్థ ஆளும், ಫ಼ ుణ్ణ . எனக் காட்டு ; f ன்றம் பல Q - * டுத் 岑 - * பராதேை-ேே:" " (3) களவியலில் 事” * © fr - (24 ஆம் 哆 களவல ராயினும் என் * , e. அத்துவின் கீழ், உரு முரடு ఖుత్ల ޖޫޑްބޮمބޯ؟ கட்டிக் க G ய என்னும் غییراتی سی rrلی ز158 ) و 2 pلی 'உரு frt–tą. GPG gy கருவிய' * g Ꮔy 4 Ꮬ & ருவிய GT * 影 ఙ_gfత్థāఙ డ్రాదేష్, వో 6örðEar” Greår வலையல் வ செவிலி ஆறது. தலைவி * — - a ல் வாழி கூறியதனைத் தோழி ది,::: கண்டு ●姆 ● * — எrrை (4) 叙 爾 麟 ● രങ് పోవు, 'మాడి ఎ,498 பிரிந்தோன் ● என்று る。リ அ7ற்பாவின் கீழ், 'இருந்த Ꮳ 76p á$3-ఫిహ్రి,జ్ఞ్గళ్ల సే மு. அடிகளையும் 始 & * 龛 Այւb ● •ಷಿ வேந்தன் அருந்தொழில் காட்டி, ու-Կ նջյ6ir, ՙւկոի முடித்தென என் ● &_&E) 5 (ρ)συντ * ......o யோ வலவ: (7 鷺 யானும் ”ޓް ޖޯބޯޠޫޑޫ என் இவற்று எனத் தலைவ... , ன உள்ளம் போல இறு கூறியுள்ளார். கூறியவாறு காண்க"(5) G. 岭 രമi്':് 'நோயும் இன்பமும்: * 露。。。リ" : ஒழிந் பாட்டினுள், | ● ஒழிந்தன்றும் இலையே: - e குத்தினே வாழியென் ് ‘அகப் * е е в а е சல்லினிச் நெடுந்தொகை 24; சிறக்கநின் னுள்ளம் (7 அடிகள்) என அறிவுடையது போல் அழுகைபற்றிக் கூறிற்று' -என்று வரைந்துள்ளார். இவ்வாறு இன்னும் சில நூல்களிலிருந்து பல சான்றுகள் தரலாம். 'அகநானுாற்றை அகப்பாட்டு என வழங்கும் பழக்கம், தொல்காப்பியத்தின் வாயிலாகக் கற்றுக் கொள்ளப் பட்டது எனக் கூறலாம். தொல்காப்பியம் - செய்யுளியலில் அவைதாம் பாஅ வண்ணம் தாஅ வண்ணம்' என்று தொடங்கும் (205-ஆம்) நூற்பாவின் இடையே உள்ள அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்' என்னும் பகுதி யிலும், "அகப்பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே" என்னும் (செய்யுளியல் - 215 நாற் பாவிலும், "அகப்பாட்டு’ என்னும் பெயர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதன்ருே? இதைக் கொண்டு, அகநானூற்றை அகப்பாட்டு எனக் கூறும் வழக்காற்றைப் பிற்காலத்தார் கற்றுக் கொண்டிருக்கலாம் அல்லவா? மூன்று பிரிவுகள் : . நெடுந்தொகை, நெடுந்தொகை நாஅது: அகம், அகப் அகப்பாட்டு, அகநானுாறு என்றெல்லாம் பெயர் வழங்கப் படுகின்ற நானுாறு பாடல்களைக் கொண்ட இந்நூல் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றது. அப்பிரிவுகளின் பெயர்கள்: களிற்றியான நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்பன. இந்நூலின் நானுறு பாடல்களுள் முதல் 120 பாடல்கள் களிற்றியான நிரை என்னும் தனிப்பெயரிலும், 12 முதல் 300 வரையும் உள்ள 190 பாடல்கள் மணிமிடை பவளம்" என்னும் தனிப்பெயரிலும், 301 முதல் 400 வரையும் உள்ள இறுதி நூறு பாடல்கள் "நித்திலக்கோவை' என்னும் தனிப்பெயரிலும் தொகுக்கப்பட்டுள்ளன. இது ,ார்ப்ான செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வகையில், அகநானூற்றின் இறுதியில் பாயிரம் என்னும் பெயரில் இருபத்தேழு அடிகள் கொண்ட அகவல் பா ஒன்றும், அதைத் தொடர்ந்து உரைநடைப் பத்திகள் மூன்றும் காணப் 1 6