பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.268 தமிழ் நூல் தொகுப்புக் கலை துரல் அமைப்பு : இந்நூலில் பாடலின் முன்னல். முதலில் ஆசிரியர் பெயரும், அடுத்துத் திகின - துறைப் பெயரும் உள்ளன. பின்னரே பாடல் தரப்பட்டுள்ளது. நற்றிணையில், குறிஞ்சித் திணைக்கு 132 பாடல்களும், பாலைக்கு 105 பாடல்களும், நெய்தலுக்கு 101 பாடல்களும், மருதத்திற்கு 32 பாக்களும், முல்லைக்கு 29 பாக்களும் உரியனவாம். இவற்றுள் மருதத்திற்கு உரிய பாக்களின் எண்ணமைப்பு மட்டும் வியத்தற்குரிய தாயுள்ளது. மருதத்திற்கு உரிய முப்பத்திரண்டு பாடல் களுள் ஒன்று தவிர மற்றவை பத்து என்னும் எண் முறை யமைப்பைக் கொண்டுள்ளன. மருதப் பாடல்களின் எண்கள் வருமாறு:- 20, 30, 40, 50, 50, 70, 80, 90, 100, 120, 150, 170, 180, 200, 210, 216, 220, 250, 260, 280. 290, 300, 310, 320, 330, 340, 350, 360, 370, 380, 390, 400 -ஆகிய முப்பத்திரண்டு எண்களாம். இவற்றுள் 216 ஆம் பாடல் தவிர மற்றவை பாவும் பத்து என்னும் எண் முறை யமைப்பைப் பெற்றிருப்பதைக் காணலாம். மருதப் பாடல் களுள் ஒன்று மட்டும் 216 என்னும் ஆறு என்ற எண் முறையைக் கொண்டிருப்பது வியப்பாயுள்ளது. இதில் ஏதோ இயற்கைத் தவறுதல் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. 210 -ஆம் பாடலும் 230-ஆம் பாடலும் மருதமாயிருப்பதால், 220 -ஆம் பாடலும் மருதமாயிருக்க வேண்டும். ஆல்ை, நூலில் 220 -ஆம் எண் பெற்றுள்ள 'சிறுமணி தொடர்ந்து' என்னும் பாடல் குறிஞ்சி பற்றியதாயுள்ளது. இதுதான் 216 ஆம் பாடலாயிருக்கலாம். இது கைத் தவறுதலாக 220 -ஆம் எண்ணுக்கு மாறிப் போயிருக்கலாம். எனவே, இதனை 216 -ஆம் எண் கொண்டதாக்கி, இப்போது 216 - ஆம் எண் கொண்டுள்ள “துனிதீர் கூட்டமொடு” என்னும் மருதப் பாடலுக்கு 220 -ஆம் எண் தந்துவிடின் அமைப்பு முறை அழகாயிருக்கும். இதல்ை, நற்றிணை யின் மருதப் பாடல்கள் அனைத்துமே பத்து என்னும் எண்முறை கொண்டவை எ ன் னு ம் பொருத்தப்பாடு நிலவும். நற்றிணையில் மருதப் பாடல்களேயாவது இவ்வாறு 265 قه که علفهوم கஜலக்கூருகும். யிலும் - o • # AG Gas ஒl இடைக்காத هاس f 4 س فيrr789 نة سا ; * க98ணயின் 23. gar@ra*一" பதிப்ை ஒப்புக் • gibf31865" 命函5T施列 5T卸巴 . (يونيو இ-ஆம் நாசி": لایه ۶ی rr spتی ۲;

,G grr6Trr % றிப் y9Lfrtf> - به این تعرژی
  • فلا كهrت

2 27 كان 905 في وي به اوج بھی o èaueó巴墨 & వ్రై'தேகித், Guts 60t • – ...? به سس به திருமனி ஆஇ ੇ rseistتg( & :: Αξι 35 .ப் பாட? リpuprz sr○湾*