பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(158) என்ம்ை e இறும் ● ே 'கொள்ளார் ,ே கும் (12 - 272

عه

தமிழ் நூல் ெ * в

  • తాతా அாகுப்புக் கஆ பயராகப் புறக்": காண்க,

f ւ-«) & 7 57684 குறிப்பிட்டிருப்பது. கற்றினை நல்ல .-گ . «әё ஜூல் குறுந்தொகை ஐங்

      1. பதிற்றுப் பத்து ஒங்கு குறுநூறு

ற்றறிந்தோர் ஏ fII_y 2. . . த்தும் கலிே 邻 இதி::::9 அகம் புறம் என்று டங் 哆 令 领》 ● 冷 ಫಿ: இந்த நூலேப் பா.1 த்தைந்திற்கும் மேற்பட் ள்ளார் : 曾 爱》 மூன்று இடங்கள் ● மட்டு (Iル தொல்காப்பிய ம் வருமாறு : - மருங்' - ஆகத்திணையியலின் జ్ఞ,జ్ద్ తో "ఫ్రోమ తీణ్ణ 驾豹 な リ% 愛。 ன் கீழ், آیینه தாடங்கும் ...புறத்திணைக் கண் இ ேைன, ச

  • ,;ے بیوی بpr fi(65 له 657 67

ఫేస్ (2) அடுத்து, - புறத்தினை யி • * Ո t ico; ; - - * - - g ஆம, நூற் శ్రీ "2றமும் என் யலில் 'கழி .ذات أكدت 7 / لا لال கீழ் ன்று தொடங் கழிந்தது பொழி: 款 ஆாதித'() என்னும் புறப்பாட் ! அவாகட் டாகவும் 'து. ப பrrண்கட. புறநானூறு 273 னிறுக்கும் வள்ளியோய் என்பதும் அது. ஆளு வீகை யடு போர் (42) என்னும் புறப்பாட்டும் அது." - என்று எழுதியுள்ளார். (3) மற்றும், புறத்திணையியலில் சதாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு" என்று தொடங்கும் (36 - ஆம் நூற்பாவின்கீழ், மண்டினிந்த நிலனும் என்று தொடங்கும் நீளமான புறநானுாற்றுப் (2) பாடல் முழுவதை யும் தந்து. அதைத் தொடர்ந்தாற்போல், என்னும் புறப்பாட்டுப் பகை நிலத்தரசற்குப் பயந்த வாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக் கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஒம்படுத்தலின் ஒம்படை வாழ்த்தாயிற்று. காலனுங் காலம் (41) என்னும் புறப்பாட்டும் அது - என்று கூறியுள்ளார். இவ்வாறு, இன்னும் பல சான்றுகள் தரலாம். புறநானூற்றைப் புறப்பாட்டு என வழங்கும் பழக்கம், தொல்காப்பியத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்ளப் பட்டது என்று சொல்லலாம். தொல்காப்பியம் செய்யுளிய லில், "அவைதாம் பாஅ வண்ணம் தாஅ வண்ணம்' என்று தொடங்கும் (205-ஆம்) நூற்பாவின் இடையேயுள்ள "அகப் பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் என்னும் பகுதியிலும் புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியாததாகும்’ என்னும் (செய்யுளியல் - 217) நூற்பாவிலும், :றப்பாட்டு ' என்னும் பெயர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதல்லவா? இதைக் கொண்டு. புறநானூற்றைப் புறப் பாட்டு’ எனக் கூறும் வழக்காற்றைப் பிற்காலத்தினர் கற்றுக் கொண்டிருக் கலாம். - புறச் செய்யுட்கள் புறநானூற்றுப் பாடல்களைப் புறச் செய்யுட்கள்' என்று கூறும் வழக்கம் நச்சிர்ைக்கினியருக்கு உண்டு. இதனே, தொல்காப்பியம் - கற்பியலில், தோழி தாயே" என்று தொடங்கும் (52 - ஆம்) நூற்பாவின்கீழ் அவர் வரைந் துள்ள, . . 18