பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 - - தமிழ் நூல் தொகுப்புக்க: காமமும் ஆகிய அகப்புறத்திணையைக் காட்டிலும், t-JITL–rraig డి, வாகைத் திணை, பொதுவியல் தினை என்னும் மூன்று புறுத்திணைகளே புறநானூற்றில் பெரும்பாலும் பேசப் புட்டுள்ளன என்னும் உண்மை புலனாகும். முடியுடைப் பேரரசர்கள்-சிற்றரசர்கள்-குறுநில மன்னர்கள்-வள்ளல்கள் முதலியோரின் கொடை, வீரம், பண்பு முதலியவை Dಿಕ ಹಲ್ವ பெற்றிருக்கும் காட்சியைப் புறநானூற்றில் மிகுதியாகக் காணலாம்: அடுத்து, பொதுவான உலக இயல்புகள் . நடைமுறைகள் . மெய்யறிவுக் கோட்பாடுகள் நிலையாமை யுணர்வுகள், உள்ளப் பண்பாட்டுக் ബ് முதலியவை மிகுதியாக இடம் பெற்றுள்ளம்ையை ു தமிழர்கள், அகப்பொருள் அல்லாத புறப் .ويچ 3)arssr . نقا sUIT பொருள் என்னும் பெயரால் போரைப்பற்றியே பாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது: இம்மையிலும் ఆణDతాఫ్రిrCu வகுத்துள்ளார்கள் - என்னும் பேருண்மையும் Hఅఆు. - மறறும், 4மநானுாற்ருல், பண்டைக்கால *சல் மும் பண்பாடும் தெரியவருகின்றன. புறநானூறு இகணவாரியாகத் தொகுக்கப் படவில்லை; பன்னிரு திணைகளும் கண்டபடி மாறிமாறிக் கலந்துள்ளன. வகைக் கலைநயம் கையாளப்பட்டுள்ளது; அஃதாவது, - புறநானூறு அரசர்களை மையமாகக் கொண்டு தொகுக்கப் பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. அரசர்களுள்ளும் முடியுடை மூவேந்தர் முதலிடம் பெற்றுள்ளனர்; அடுத்து, சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், முதலியோர் மாறிமாறி இடம் பெற்றுள்ளனர். முற்பகுதியில் இடம்பெற்றுள்ள முடியுடைய வேந்தர்கள் ெதிாடர்பான பாடல்கள் நூல் சிேமுதும் இடையிடையே ஒரோவ * & * செய்கின்றன. ழி இருக்கத்தான் ԼյքDք5ո՞s)Ո Ամ 279 முடியுடை மூவேந்தர் தொடர்பான அமைத்த முறையில் ஒருவகை அழகு உள்ளது. சேரமன்னர் முதலிலும் பாண்டியர் இரண்டாவதாகவும் சோழர் மூன்ருவ தாகவும் மாறிமாறி இடம் பெற்றுள்ளனர். எடுத்துக் காட்டாக,-புறநானுாற்றில் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து: இரண்டாவது பாட்டு சேரமன்னர் ஒருவர் பற்றியது: மூன்ருவது பாட்டு பாண்டிய மன்னர் ஒருவர் தொடர் பானது; நான்காவது பாடல் சோழர் ஒருவர் பற்றியது: மீண்டும் அதே முறை - ஐந்தாவது பாட்டு சேரர்: ஆருவது பாண்டியர்; ஏழாவது சோழர்; மீண்டும் அதே எட்டாவது பத்தாவது சோழர்: போகப் போகச் சில பாடல்களை சேரர்; ஒன்பதாவது பாண்டியர்; இப்படியே சுழல்முறை செல்கிறது. இடங்களில் சேரரும் பாண்டியரும் மட்டும் மாறிமாறி வருவர்; சில இடங்களில் பாண்டியரும் சோழரும் மாறிமாறி வருவர்; சில இடங்களில் ஒருகுடி மன்னர் சார்பான பாடல்கள் சில தொடர்ந்து வரும் : நெடுந்தொலைவு சென்றதும், இந்தச் சுழல் முறையில்லாமல், பலரைப் பற்றிய பாடல்களும், பல்பொருள் பற்றிய பாடல்களும் மாறிமாறிக் கலந்து வரும். கிடைத்திருக்கும் பாடல்களின் எண்ணிக் கைக்கு ஏற்பவும் பாடல்களில் அமைந்துள்ள பொருள்கட்கு ஏற்பவும் சுழல்முறை கையாளப்பட்டுள்ளது. சேரர் - பாண்டியர் - சோழர் என்னும் சுழல்முறைக்கு எடுத்துக்காட்டாக, முதல் சுழலில் உள்ள பெயர்கள் வருமாறு :- இரண்டாவது பாட்டு சேரமான் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன முரஞ்சியூர் முடிநாக ராயர் பாடியது; மூன்ருவது பாட்டு: பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலேயார் பாடியது; நான்காவது பாட்டு: சோழன் உருவப் பஃறோ இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது: இல் வாருகத் சுழல்முறை சென்றுகொண்டிருக்கிறது. இந்தச் తెలిpత g முறை நமக்கு அறிவிப்பதாவது :- 、リー・“リ、リー இப்போது பலரும் சொல்லி வருகிற சேர, தோழி. பாண்டியர்' என்னும் வரிசை முறைக்கு மாகுக.சோ.