பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தமிழ் நூல் தொகுப்புக் க:ை புகுத்தியிருக்க வேண்டும். இது சார்பாக இவ்வளவுதான் சொல்லமுடிகிறது. மேலும் அறிஞர்கள் ஆராய்ந்து காண் பாராக! புறநானூற்றுப் புலவர்கள் புறநானூற்றில் கிடைக்காத இரண்டு பாடல்கள் உட்பட மொத்தம் பதினறு பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிய வில்லை. பெயர் தெரிந்த புலவர்கள் நூற்றைம்பத்தெழுவர் (157 பேர்) ஆவர். இவர்களுள், 33 பாடல்களுக்கு உரியவ ரான ஒளவையார் முதலிடமும், 28 பாடல்கட்கு உரிய கபிலர் இரண்டாவது இடமும், 15 பாடல்கட்கு உரிய கோவூர்க்கிழார் மூன்ருவது இடமும், 13 பாடல்களுக்கு உரியவர்களான பரணரும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் நான்கா வது இடமும், பத்துப் பாடல்களுக்கு உரிய பெருஞ்சித்திரனர் ஆருவது இடமும் முறையே பெற்றுள்ளனர். இந்த நூலிலும் ஒளவையாருக்கு அடுத்தபடி, கபிலர் முன்னணியில் இருப்பது காண்க. அவரோடு இணைந்த பரணரும் அப்படியொன்றும் குறைநது விடவில்லை. அகப்பொருள் பற்றிய தொகை நூல்களினும் புறப் பொருள் பற்றியு புறநானுாற்றில் ஒளவையாரின் பாடல்கள் மிக்க இடம் பெற்றிருப்பது, அந்த நாளில் அரசர்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கின் மிகுதியை அறிவிக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எந்த நாட்டில் இவ்வளவு செல்வாக்கினைப் பெண்மணி ெயா ரு வ ர் பெற்றிருக்க முடியும் ! புறநானுாற்றைத் தொகுத்தவர்கள் .ெ பா ன் னை த் தொகுத்துத் தந்தவர்களாவர்: "யாதும் ஊரே யாவரும் கேளிர் முதலிய உயர்ந்த கோட்பாடுகளை உலகிற்கு அளிக் கும் புறநானூற்றைத் தொகுத்துக் கொடுத்தவர்க்கு உலகம் செய்யக்கூடிய கைம்மாறு யாதோ? மற்றும், முறையான தமிழக வரலாறு இல்லாத குறையை இந்நூல் ஒரளவேனும் .ஈடு செய்வதால், இத்துரலின் தொகுப்பாளர்க்குத் தமிழர்கள் செய்யக்கூடிய கடப்பாடு என்னவோ? 11. ஐங்குறுநூறு பெயர் அமைப்பு இந்த நூல், இறையனர் அகப்பொருள் 2ణాg3తు "ஐங்குறுநூறு என்னும் பெயருடன் ஐந்தாவதாக நிறுத்தப் பெற்றுள்ளது. அகப்பொருள் :ற்றிய மருத: நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து இணகளிலும் *ஒவ்வொரு திணைக்கும் நூறு வீதமாக ೫ಣLD குறுதிய ஐந்நூாறு ஆசிரியப் பாக்களின் தொகுப்பாதலின், @తి. "ஐங்குறு நூறு” என்று வழங்கப் பட்டது. இந்நூற் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்.உடையவை. நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, - புறநானுாறு என்னும் நானூறு பாக்கள் கொண்ட நான்கு தொகை நூல்களைக் காட்டிலும், அடியளவால் இது குறுகியதாதலின் ஐங்"குறு நூறு ةT67Lالتي ساتا لا ت • அந்த நான்கு நூல்களும் இந்த நாஆம் ஆதி' பாவால் ஆனவை என்ற விதத்திலும் முதல் மூனறு நூல்களும் இந்நூலும் அகப்பொருள் பற்றியவை எனற வகையிலும் ஒற்றுமை உடையனவாயினும், இவ்விரு 5gు తత్తా இடையே சில வேற்றுமைகள் உண்டு. (1) ೬அடியளவாலும் பாடலின் எண்ணிக்கையாலும் இல் விரு தரப்பும் வேறுபட்டிருப்ப தல்லாமல் மேலும் குறிப்பிடத் தக்க சில வேறுபாடுகள் கொண்டுள்ளன. அவை: வருமாறு :- - (2) அந்த நான்கும் நூற்றுவர்க்கு Gباتاتاق م பலரால் இயற்றப்பட்டவை: இந்நூல் குறிப்பிட்ட ஐவரால் ஆனது. ரிப் பாடல்களின் தொகுப்

  • Q ான்கும் உதி (3) அவை நான்கு ப்பட்ட ஐந்து சிறு

புக்கள்: ஐங்குறு நூருே, ஐவரால் ஆக்க நூல்களின் திரட்டாகும்.