பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிகி வருதலும் 9 - >. -* * - 20ாருய் வருதலும் விரம், கீழ்க்கணக்கு : ஐங்குறுநூறு. முத்தொள்ளா அறிவிக்கின், -ణి உட்கிடையைச் சுருங்க 'மத் தொடர்ன், A-ն 'விப்படவில்ஆ து தொகுத்அவர் எழுதிஞரா e வற்றைப் பின்வர் - - AB 45 €uri* 27ற்பாவின் ஒ; நெய்கள் °{P. 3-igrir stifiu uri என்னும் (p. , , வாழி பாடல் رض پچے۔ 408} gا) (كلا) گسر سیمره گ - &? Ap, எனபது நெய்தல் * து • வகுறு . . تیکی تگی தொ * , - ', ' குறிகுல்'"து - o GYJ” رہی ہی۔252) قاEDI”76؟ இங்குறுநூறு 308 o என்று, ஐங்குறு நூற்றுப் பாடலைக் குறிஞ்சிப் பாட்டு’ என்னும் பெயரால் வழங்கியுள்ளார். பத்துப்பாட்டில் ஒன்ருகிய "குறிஞ்சிப் பாட்டு என்னும் தனிநூல் ஈண்டு நினைவுகூரத் தக்கது. இப்படியாகக் குழப்பம் ஏற்படும் என்பதற்காகத்தான், பத்துப் பாட்டைச் சேர்ந்த 'குறிஞ்சிப் பாட்டு’ என்னும் நூலைப் பெருங்குறிஞ்சி' என்னும் பெயரால் வழங்குவதுண்டு. இந்தச் செய்தி பத்துப் பாட்டு’ என்னும் தலைப்பில் முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. கலித் தொகையின் ஐந்து உட்பிரிவுகளும் பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக் கலி, நெய்தல் கலி என வழங்கப்படுவதும் சண்டு ஒப்பு நோக்கற்பாலது. நூற்பெயருடன் செய்யுட்களைக் குறிப்பிடும் வழக்கமுடைய நச்சிஞர்க்கினியர், தொல்காப்பிய உரையில் ஏறக்குறைய இருபது இடங்கட்குமேல் ஐங்குறு நூறு' என்னும் பெயரை அப்படியே முழுதும் குறிப் பிட்டுள்ளார். மூறை வைப்பு : தொல்காப்பியத்தில் மாயோன் மேய', 'நடுவுநிலைத் தினையே’ என்னும் நூற்பாக்களில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் வரிசையில் ஐந்து திணைகள் சொல்லப்பட்டிருக்க, தொகை நூல்களில் இந்த முறை மாறி' யிருப்பினும் தவறில்லை; சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" என்று தொல்காப்பியர் கூறியுள்ள சொல்லவும்’ என்பதிலுள்ள உம்மையால், இந்த முறையில் சொல்லாமல் வேறு முறையாலும் சொல்லலாம் என்பது பெறப்படுகிறது - என்னும் கருத்தை, இளம்பூரணரும் நச்சினர்க்கினியரும் தொல்காப்பிய உரையில் கூறியிருக்கும் செய்தி, முன்பே "நெடுந்தொகை" என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. மற்றும், இது சார்பாக ஐங்குறு நூற்றைக் குறிப்பிட்டே கலித்தொகை உரைத் தொடக்கத்தில் நச்சிஞர்க்கினியர் கூறியுள்ள பகுதி வருமாறு :- - - 'இனிச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்றவழிச் சொல்லாத முறையாற் சொல்லவும் படுமென்று