பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 தமிழ் நூல் தொகுப்புக் கலை (9) கன்று பெரிது சிறக்க தீது இல்லாகுக. ’ (10) மாரி வாய்க்க வளம்கனி சிறக்க. ' இந்தப் பத்து அடிகளும் பத்துப் பாடல்களின் இரண்டாம் அடிகளாகும். இந்த அடிகளிலுள்ள வாழ்த்துக் களினும், சிறந்த வாழ்த்துக்களை இன்னும் எங்கே காண முடியும்? எனவே, இத்தகைய வாழ்த்துக்கள் நிறைந்த தொடக்கத்தையுடைய மருதத்திணையை முதலில் வைத்தது மிகவும் பொருத்தமாகு மல்லவா? மற்றும், இந்தப் பத்தின் எல்லாப் பாடல்களிலும், 'எனவேட் டோளே யாயே யாமே என்பது மூன்ரும் அடியாகவும், எனவேட் டேமே என்பது பாடலின் இறுதிப் பகுதியாகவும் அமைந்திருப்பது நயமாயுள்ளது. மாதிரிக்காக, இந்தப் பத்தின் முதல் பாடலும் இறுதிப் பாடலும் வருமாறு : (வேட்கைப் பத்து - முதல் பாடல்) வாழி யாதன் வாழி யவினி கெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோளே யாயே யாமே கனய கர்ஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க எனவேட் டேமே. (பத்தாவது பாடல்) வாழி யாதன் வாழி யவினி மாரி வாய்க்க வளம்கனி சிறக்க என வேட் டோளே யாயே யாமே பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன் தண்டுறை யூரன் தன்னெடு கொண்டனன் செல்க என வேட் டேமே. " இவ்வளவு சிறப்புமிக்க வேட்கைப் பத்தை முதலிலே கொண்ட மருதத்தினை ஐங்குறு நூற்றில் முதலில் அமைக்கப் பெற்றிருப்பது மிக்க பொருத்தமேi ஐங்குறுநூறு 307 மருதத்திணையை யடுத்து நெய்தல் திணை இரண்டா வதாக நிறுத்தப் பெற்றுள்ளது. இந்தத் திணையிலும், முதல் பத்தில் உள்ள எல்லாப் பாடல்களும் "அன்னை வாழி வேண் டன்னை" எனவும், இரண்டாம் பத்தில் உள்ள எல்லாப் பாடல்களும் 'அம்ம வாழி தோழி’ எனவும் வாழ்த்தொலி யுடன் தொடங்கப் பட்டிருப்பதால், நெய்தல் ಶಿಕಾ ரண்டாவதாக்கப்பட்டது என்று கூறலாம். இதனினும் றந்த காரணம் ஒன்று உண்டு. ஐங்கு று 709 தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் gು இரும்பொறை. இவன் தொண்டியை L7 21:. இந்தத் தொண்டியின் பெயரால், 'தொண்டிப் பத்து’ னனு ம g புத்து நெய்தல் திணைப் பகுதியில் உள்ளது. இந்தப் பத்தி லுள்ள பாடல்கள் அனைத்திலும் தொண்டி மிகவும் சிறப்பித்துப் பாராட்டப் பெற்றுள்ளது. தொண்டி கடற் கரைப் பட்டணமாகும். நெய்தல் தினையும் கடற்கரை சார்ந்தது. எனவே, ஐங்குறு நூற்றில் நெய்தல் 9ఙ இரண்டாவது இடம் பெற்றிருப்பது பொருத்தமேயாகும். மூன்ருவதாகக் குறிஞ்சித் திணை வைக்கப் பெற்றுள்ளது. இதைப் பாடியவர் கபிலர். இவர் சங்கப் புலவாகளுள் தலைமைப் புலவர் ஆவார். பரிபாடல் தவிர மற்ற ನ.9.5 தொகை நூல்களிலும் இவர் பாடல்கள் உள்ளன. மே அம, குறிஞ்சியில் மிக வல்லுநர் இவர். gణాGఎు. கபிலரைச் இறப்பிக்கு முகத்தான். குறிஞ்சித்_தினக்கு நடுவிடம் கொடுத்ததில் வியப்பில்லை. குறிஞ்சித் தினேயின் முதல பத்திலுள்ள எல்லாப் பாடல்களும் அன்னுய் வாழி Gaು ನ டன்ன என்னும் வாழ்த்தொலியுடன் தொடங்கப் பட்டிருப் பதும். அதல்ை அந்தப் பத்து "அன்னய் வழி: ಹಿಣ' என்னும் பெயர் பெற்றிருப்பதும் இவண் குறிப்பிடத் தக்கது. இன்னும் எஞ்சியிருப்பன பாலைத் திணையும் முல்லைத் திகணயுமாகும். இவற்றுள், பாலே என்பது பிரிவு பற்றியது: முல்லை என்பது பிரிந்த பிறகு ஆற்றியிருப்பது. பித்தபின் தானே ஆற்றியிருப்பது? எனவே, இவ்விரண்டனுள் பாலை