பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ் நூல் தொகுப்புக் கை படச் செய்கிருன். 'யாதம் ஊரே யாவரும் கேளிர்’ என்னும - . و " و هم م f : ( r ry* - to . புறநானூற்றப் பாடல் (192) இதற்குப் போதிய 鷺 ாெழ்க்கை என்னும் மாபெருங் கடலிடையே தனதத 蠶 திட்டுக்கள் போல் பிரித்து நிற்கம் மக்கள் இனம், உயய நாம் எல்லாமும் ஒரிடத்து r - - ra* - மக்களே' என்று ஒரு சிறுபொழுதாயினும் உணரக்கூடும் - என்று 'மாத்தியூ ari es coG” (Mathew Arnold) grgör grup அறிஞர் கூறியிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத் தககது. பாவலர்கள் பாடல்களில் go: இriல்; பாடல்களின் வாயிலாக, இதுகாறுங் கூறியவாற்ருல், - . . னே நயத்தின் சிறப்பு நன்கு புலனுகும. கையாளும் கற்ப - - - டு பாய்யான் கற்பனைகளைக் பாடல்களிலுள்ள நம்பத்தகாத - - கொண்டு, பாடற் கஜலயினையே பழிக்கத் - - - கூடாது என்பதை அறிவுறுத்தவே @వష్గా ே நேர்ந்தது. 'பொய் பிறந்தது புலவா வாயிலே 鑒 தொடரில் உள்ள உண்மையை உள்ளவாறு புரிந்து கெ: வேண்டும். தொடங்கிவிடக் سي

படைப்புக் கடவுளரும் பாவலரும் : படைப்புக் கடவுளாகிய நான்முகன் உயிருக்கு இடமாக உடaலப் படைத்தாற்போல, Jra ಖt 57 பொருளுககுகருத்துக்களுக்கு இடமாகப் பாடல்களைப் படைக்கின்றனர் என்னும் கருத்துப்ப- பவணந்தி முனிவர் தமது நன துரலில், - * பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போற்பல சொல்லால் பொருட்கு இடஞக உணர்வினின் (268) - ث6 வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் ” கான்று கூறியுள்ளார். பவணந்தியரரினும் குமரகுருபது அடிகளார் மிகவும் மேலே போய்விட்டார். '5qg படைக்கும் உடம்புகள் நிலைக்காமல் அழிந்து போகும்: ஆனல், பாவலர்கள் படைக்கும் பாடல்களோ அழியாமல் புகழ்கொண்டு என்று ம் நிவேத்து நிற்கும். எனபது குமர குருபரர் கூற்று. இதனே, அவர் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் உள்ள, நூல் தொகுப்புக் கலை 15 ' கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொல் வான்-மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ் கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு ” (6) என்னும் பாடல் நன்குணர்த்தும். உலகில் பன்னெடுங்கால மாகப் பன்னுாருயிரங் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலான பெயர்கள் இன்று அறியப்படவில்லை. ஆனல், பாவலர் சிலரின் பெயர்கள் மட்டும் அவர்தம் நிலைத்த பாடல்களினுல் இன்றும் அறியக் கிடக்கின்றன. அரசர்கள், வள்ளல்கள், மல்லர்கள் முதலான சில்லோர் பெயர்களும் அந்தப் பாடல்களின் வாயிலாகவே அறியப்படுகின்றன. இதல்ை, பாடற்கலையின் வரம்புகடந்த பெருமையும் பலதிறப்பட்ட பயன்களும் நமக்கு நன்கு புலகுைம். அதனேடு பாவலர்களின் சிறப்பும் நளிை விளங்கும். பாடல் தொகுப்புப் பணி : பாடற்கலையின் மாபெரும் பயன்களையும், பாவலர்களின் மாண்பினையும் பட்டறிந்த மக்கள், பாவலர்களைப் பொன்னே ப் போல் போற்றினர்; அவர்தம் பாடல்களைப் படித்துத் துய்த்துப் பயன்பெற்று மகிழ்ந்தனர்; பாடல் நூல்களாகிய இலக்கியங்களைப் பெறற்கரிய மணிகள் நிறைந்த பேழை .களாகப் பேணிக் காத்து வந்தனர். பாடல்களே முழு நால் வடிவத்தில் பெற்றுப் படித்தும் பயன் நுகர்ந்த அறிவாளிகள் சிலர், பலப்பல பாடல்கள் ஒரு நூல் உருவத்தில் இல்லாமல், தனித்தனி உதிரிப்பாடல்களாகச் சிதறிக் கிடப்பதை அறிந்தனர். சுவைகண்ட பூனை விடுமா? ஐயோ-இந்த உதிரிப் பாடல்களே இப்படியே தனித் தனி யாகச் சிதறிய நிலையில் விட்டுவைத்திருந்தால் நாளடைவில் ஒவ்வொன்ருக மறைந்து போகுமே என்றஞ்சி, அவற்றை ஒன்று திரட்டித் தொகுத்து, ஒவ்வொரு நூல் வடிவம் கொடுக்கத் தொடங்கினர். இவ்வாருகப் பல உதிரிப் பாடல்கள் ஒன்று சேர்ந்த தொகுப்பு-துரல்கள் உருவாகத் தொடங்கின. இவை நாளடைவில் தொகை நூல்கள்’ என்னும் அழகிய பெயர் பெற்றன.