பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 தமிழ் நூல் ெ - - e تنگی T)زی L پیروی از பத்துத் தொகுப்பா ளரின் வே.ஆ. @HHá<知 சிலேத்திறனுக்குச் சிறந்த ത്.” மி, தொகுப்பின் Lausir : பதிற்றுப் تکیلاگ - பெறப்பட்ட : Ա5Ո 6ճ) தொகுத்து *-Gjourr.; go அமைப்பைப் , னகளாகப் பல * Dமுடியும் [త్త్రాతు ஒருபா ஒரு,ெ','த்து, பதி.ே'; இந்நூல் இல், திேபத் தந்தி'. 'தி: - e - & P - தமிழர்களின் ്മ, கொடை, ைபம், பண்பு, o புலமைத் இ ஆற்றின் சிறப்பு மமை, வாழ்வு முறை முதலிய @635,ー பயன் மற்ருெரு புறம் சிேடியுடை G3هs ik پر عم மன்னர்களிது. ు త్రా67 இருவகையினராஓ, G தொகுத்து அறிவ లీడ్లిr அளவு சுருக்க, சர புரியும் பயனை ம త్తా இந்தத் தொகுப்புப் .ெ ே சிேறையாக ஆ, /D * முடியாது. *******_ Errarfiá குந்து தொகுப் ரலாறு எழுதப்படா காளில் தமிழில் (Sò t-'l-/&#.&;Gørr ரீ 2 மயை இத்தன், s * @prem. * , o, . ଘ قوی و تیم صخی محصاجت. - -记互Q》 F- r - ت- ۹----

””: Ho!ಣTP” “""

13. கலித்தொகையும் பரிபாடலும் பாடல் எண்ணிக்கை : இறையனர் அகப்பொருள் உரையில் கலித்தொகை என்னும் நூல் நூற்றைம்பது கலி' என்னும் பெயருடன் ஏழாவது தொகை நூலாகவும், பரிபாடல் என்னும் நூல், "எழுபது பரிபாடல்’ என்னும் பெயருடன் எட்டாவதாகவும் அமைக்கப் பெற்றுள்ளன. நெடுந்தொகை நானுாறு, குறுந் தொகை நானுாறு, நற்றினை நானுாறு, புறநானூறு என்னும் நூற்பெயர்களின் இறுதியில் நூற்பாடல்களின் எண்ணளவு: குறிக்கப்பட்டிருப்பது போல் இல்லாமல், நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல் என நூற்பாடல்களின் எண்ணளவு நூற்பெயர்களின் முன்னலேயே குறிப்பிடப் பட்டிருப்பது ஒரு புதுமாதிரியாகும். - தலைச்சங்க நூல்களுள் பரிபாடல்’ என்னும் ஒன்றையும், இடைச்சங்க நூல்களுள் 'கலி' என ஒன்றையும் இறையனர் அகப்பொருள் உரை குறிப்பிட்டுக் கூறியிருப்பதால், அவற்றினும் வேறுபாடு தெரிவதற்காக, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல் என இக் கடைச்சங்கத் தொகை துல்களை இறையனர் அகப்பொருள் உரை எண்ணிக்கையிட்டுக் கூறியது போலும்! இவ்வாறு எண்ணிட்டுக் கூறியிருப்பதால் இன்னொரு நன்மையும் உண்டு. கலித்தொகையில் இத்தனே பாடல்களும் பரிபாடலில் இத்தனை பாடல்களும் உண்டு என்னும் உறுதியான முடிவு நமக்குக் கிடைக்கிறது. இப்போதுள்ள பரிபாடல் நூலில் இருபத்திரண்டு பாடல் களே உள்ளன ; மற்றவை கிடைக்கவில்லை. ஆயினும், இறை யனர் அகப்பொருள் உரையால், பரிபாடல் எழுபது பாடல் கொண்டது என்னும் உண்மை தெரியவருகிறது. இறையனர் அகப்பொருள் உரையின் மரபை யொட்டிப் பின்வந்தவரும் நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல்