பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"358 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொகை என்று சொல்லியிருப்பார்களே. இந்த ஐவரை மட்டும் குறிப்பிட்டதேன்? அங்ங்ெைமனில், நெடுந்தொசிை யினையும் ஐவர் அல்லது பதின்மரே பாடினர் என்று கூறியிருக் கலாமே! பலரை மறைத்து ஐவரை மட்டும் குறிப்பிடுவதால் கிடைக்கும் ஆதாயம் என்ன? ஏதோ தக்க ஆதாரம் இல்லாமல் இந்த ஐவர் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியாது. எனவே, இது குறித்து வீகைக் குழம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. - - தொகுப்பு முறை : - கவித்தொகையை நல்லந்துவர்ை தொகுத்தார் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் ஐந்து கலியுள் நெய்தல் கலியையும் பாடியவராவார். இதனை, நெய்தல் கலியில் இருபத்தைந்தாம் பாடலின் உரையிடையே நச்சினர்க் கினியர் வரைந்துள்ள உரைப் பகுதியாலும் அறியலாம். அது வருமாறு :- - சொல்லொடும் குறிப்போடும் முடிவுகொள் இயற்கை, புல்லிய கிளவி யெச்ச மாகும்: என்பதனற் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவளுர் செய்யுட் செய்தார்." இந்த உரைப்பகுதியால், நெய்தல் கலியின் ஆசிரியர் நல்லந்துவனர் என்பது நன்கு விளங்கும். நல்லந்துவர்ை தாம் பாடிய நெய்தல் கவிதுை இறுதியில் அமைத்துத் தொகுத்துக் கலித்தொகையை உருவாக்கியுள்ளார். கலித் தொகையில் ஒவ்வொரு திணைக்கும் உரிய பாடல் எண்ணிக் கையை நோக்குங்கால், எப்படியாவது நூற்றைம்பது என்னும் எண்ணிக்கை அமையவேண்டும் என நல்லந்துவர்ை திட்டமிட்டுச் செய்திருப்பதாகத் தெரிகிறது. மற்ற நால்வரும் நான்கு திணைகள் பற்றிப் பாடியுள்ள கலிப்பாக் களுள் சிறந்தன. சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, மற்ற நால்வரும், இப்பொழுது கலித் தொகையில் உள்ன. பாடல்களேமட்டுமே பாடியிருக்கக்கூடும். so o அல்லது, மற்ற நால்வரும் இன்னும் மிகுதியாகப் பாடியிருப் கலித்தொகையும் பரிபாடலும் త్తా இந்த அளவு பாடல்களே. நல்லந்துவஞ்ர்க்குக் & த்திருக்குத் கூடும். அந்தப் பாடல்களுக்கு முன்னல் டவுள வாழ்த்து ஒன்று பாடிச் சேர்த்திருக்க வேண்டும். இறுதியில், தம் நெய்தல் கலிப் பாட்ல்களையும், சேர்த்து நைறம்பது என்னும் ஒர் அழகிய எண்ணிக்கை உருவ்ர்கி வண்டும் என எண்ணியிருப்பார். அதற்காக; öpi १ த் ... అణాg நெய்தல்கலிப் பாடல்களைச் சேர்த்தின் கிே శ్రీ! ஒழுங்குசெய்து நூலைத் தொகுத்து உருவாக்கி: கலித்தொகை உரையின் •,• • ஈண்டுப் பாலைத் திணையையும்

இம்முறையே கோத்தார் ● -3 ox. ് த நல்லந்துவர்ை இறு நச்சிஞர்க்கினியர் எழுதியிருப்ப்திலிருந்து ல்ேத் ாேன். :, முழுவதையும் நல்லந்துவஞர் இயற்றவில்லை. அவ்ர்இதிர்த்தி தார் - என்பது விளங்கும் கோத் ----rది హౌస్హో – “. . . . 彰 தல் என்ருல் த்ெர்குப்பது: தானே! நல்லந்துவனர் பாடல்கள் அகிந்ர் 薇勞 ஆகியவற்றிலும் இருப்பதர்ல் இங்த் தாகை நூல்களைப் போலவே థేన్గోఘే బ్ల్లో ச்ேங்கி காலத்திலேயே தொகுத்துவிட்டார் என்ப்து புல்ஞ்கண்' இால்அமைப்பும் முறைவைப்பும் : ، ۳۰۰ . A. . ... நூலின் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடலும் அடுத்தி, பால, குறிஞ்சி, மருதம், முல்லை. நெய்தல் என்னும் வரின்ச்யில் உரிய பாடல்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், அந்தப் பாடில்ன்து

  • * *

• 4. பற்றியது என்பதை அறிவிக்கும் துறை கூறப்பட்டுள் - థౌస్గణ్ణి இது, உரையாசிரியர் நச்சிர்ைக் • -- - $2.6&7traymań. 序 ಅfಹಿಡಿo# .. கைச்சர்க்கு தெடுந்தொகை, கு றுந்தொை க நீதின் or فضي நூல்கன் ப்போல் க పోతaérణజాఫ్గడాన్జైన్ట్జ్