பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38欲 - 'ச் கால் தொகுப்புக் ஆ எனவே, தரம், பொருள், انتهایی - கொண்டு GG Gurrg ဒီးဒီး முதலியவற்றை >قه لاسالا- اگ« tیا -س rr تا چقی 4° ****a Glorra cuifianzG படுத்தலாம்: 1. திருக்குறள் e 19. ஐந்தினை ம்ை مه . 3. :ே 11. ஐந்தினை 鷺 4 ք - 12. இணைமொழி * - திரிகடுகம் 13. தினமாஜ ஐம்பது & ff از تمام 5. நான்மணிக்கடிகை 14. smr# இாற்றைம்பது 6. இ. - & 4 * * நாற்ப 7. స్ధి மூலம் | 15. களவழி ്. 8. முதுமொழிக் கால் : இன்ஞ் நாற்பத் 9. ஆசாரக் ே க் காஞ்சி 17. இனியவை நாற்ப 空* TDró (発grreopas 18. இன்னிலே - து இந்த வரிசைம. اتی حی به - - கைந்நிலை) Gawenigh சைமுறை சிேம்மமுடிந்த (Upto.t 16;

  • ειμ பொருத்தமாயிருக்க வேண்டும் سے E. ‘‘ என்று. ஒரை ஒருசார் வரிசையமைப்பே "ಲ್ಡ கருதி ణuత 蠶 கைந்நிலையும் ஒன்று என்று கூறு மறறும், ஒம் 'யத்தகு செப்கிய? - - 4Js "s(5 Lo go an ri

தயும் ஈண்டு யக்கக் مسی காலம் : அறி திதிக்கது. காலத்தைத் யனே க் &%! t £ G. - - கூறவியலா on 4 w ಫ಼ ! s ஒரேகாலத்தில் இயற்றப்பட்ட்வைய 份 இவை تr fی رقی ترم - را می نامه - — ...* تی (ره ی Lp (لاتی از زنگی : نة இ21 சில சங்கத்தை யொட்டிய பிற்காலத்திலு * - , .으 LO இயற்றப்பட் @r . Fffif đ9; கால த் இ ன்“ - - استانی صاتمته பதினெடை ö名 அதிற்குப் பின், g)) sy என்னும் దే;. ಟೆ பதினெண் . L/ தந்துள்ளனர் NET 纽 o க் ث-. ۔ ۔ ۔ இ - e • - o ெ - - Ø "? «rr. ö1 &. - நிறுத்தி dos ©0 LD. பதினெண் கீழ்க் கனக்கு 389 நூல் விவரம் : இனி, ஒவ்வொரு நூல் பற்றிய விவரமும் முறையே சுருக்கமாக வருமாறு :- - - - 1. திருக்குறள் : ஆசிரியர் திருவள்ளுவர்: 1330 குறள் வெண்பாக்களைக் கொண்டது; அறத்துப்பால், பொருட் பால், காமத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவு உடையது: உலகப் பொதுமறை யெனப் புகழப்படுவது: ஏறக்குறைய இருநூறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றிருப்பது. - 2. காலடியார் : நானுாறு வெண்பாக்கள் கொண்டது: நாலடி நானுாறு என்றும். வழங்கப்படுவது: திருக்குறள் போலவே அறம், பொருள், காமம் என்னும் மூன்று பிரிவு உடையது: சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு எனப்படுகிறது. இதனை நக்கீரர் பாடியதாக இப்போது ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. 3. பழமொழி : நானுாறு வெண்பாக்கள் கொண்டது: முன்றுறை யரையனரால் இயற்றப்பட்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி அமைந்திருப்பது. 4. திரிகடுகம் : ஆசிரியர் நல்லாதனர். உடலுக்கு தன்மை பயக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று காரச் சரக்குகளால் ஆன திரிகடுகம் என்னும் மருந்தே போன்று, உயிர்க்கு நன்மை பயக்கும் மும்மூன்று நற்கருத்துக் களைக் கொண்ட நூறு வெண்பாக்களை உடையது. கடவுள் வாழ்த் ரு கனியே உள்ளது. 5. நான்மணிக்கடிகை : ஆசிரியர் விளம்பிநாகனர். தான்கு மணிகள் கொண்ட அணிகலன் போன்று, நந்நான்கு நல்ல கருத்துக்களைக் கொண்ட (கடவுள் வாழ்த்து உட்பட) நூற்ருறு வெண்பாக்களை உடையது. 6. சிறுபஞ்ச மூலம் : ஆசிரியர் மூலம் என்ருல் ஐந்து வேர்கள் என்பது பொருள். நன்மை செய்யும் கண்டங்கத்தரிவேர், சிறு வழுதுணைவேர், சிறு மல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர் ஆகிய காரியாசான். பஞ்ச உடலுக்கு