பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ் நூல் தொகுப்புக் கலை போக்கில் விட்டு விடாமல் நல்வழிகளில், திருப்பி ஒழுங்கு செய்வதற்குத் துாய்ம்ை செய்தல் (Sublimation) எனறு. உளநூலார் பெயர் தந்துள்ளனர். - - இந்த அடிப்படையுடன் திரட்டுக்கத்திற்கு ಅಡಿಗರು பல்வேறு பொருள்களையும் நிரம்பத் திரட்டித் தொகுத்துச் சேர்த்து வைப்பது மக்கள் இயல்பு. ஆல்ை, தேவைக்கு மேல் விடுகள், நிலங்கள், ஆடையணிகலன்கள், காசு பனங் கள் முதலியவற்றைத் திரட்டுவதில் ஊக்கங்காட்டி, வீண் அவாவால், மற்ற மக்களை இல்லாதவர்களாக்கித் துன்புறுத்து வதில் திரட்டுக்கம் செயல்பட விடக்கூடாது. சிறந்த பாடல் களைத் தொகுத்தல், நல்ல நூல்களைத் திரட்டுதல், மற்றவர்க் கும் பயன்படுத்தும் நோக்குடன் இன்றியமையாப் பொருள் களைச் சேர்த்து வைத்தல் முதலிய நல்வழிகளில் திரட்டுக் கத்தைத் திருப்பிட் பயன்படுத்திக் கொள்வதே சிறந்த அறிவுடைமையாகும். - - எனவே, பழைய உதிரிப் பாடல்களே ஒரு நூலாகத் தொகுத்து வைத்தவர்களும், பல நல்ல நூல்களைத் திரட்டி வைத்தவர்களும், திரட்டுக்கத்தை நன்முறையில் பயன் 'த்ெதிய பேரறிஞர்கள் அல்லவா? யார் யாரோ எதை எதையோ தொகுத்துத் திரட்டிக் காலத்தை வீணுக்கிக் கொண்டிருக்க, இந்தப் பெருமக்கள் பெறலரும் TLమతాడిగా யும் நூல்களையும் திரட்டி வைத்திருப்பதை நோக்குங்கால், எவ்வளவு புகழ்ந்தாலும் த கு ேம! இந்தத் இவர்தமை τb. -- - மககள் குலம தொகுப்புக்களால் - இந்தத் திரட்டுக்களால் *,息 ● பெற்று வரும் பயன்கள் மிகப் பலவன்ருே? இவர்தம் புகழ் வாழ்க! தொகுப்பைக் குறிக்கும் பெயர்கள்: - அறிஞர் பெருமக்கள் பல பாடல்களே ஒன்று திரட்டித் - 馆,念 : به حیثمر مایع డవ ఝౌ, 4. உருவாக்கித் தந்துள்ள நூல்கள் தொை தொகுத்து உருவாக ....て கின்றன. தொகுக்கப் நூல்கள் என்று பெயர் வழங்கப் பெறுகின்றன. లోక్స్రే * பெற்றது. தொகை. தொகைக்கு எப்போதுமே في نيويم さ 曝 e 2 கம் - شژی اتمی ایرانیان ఒడో ல்லவா? தொகையை விரும்பாதவர் உளரோ? எவரு தால் தொகுப்புக் கலை 2.3 தொகை சேர வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை யன்ருே? காக பனத்தின் தொகுப்பாகிய தொகையைத்தான் இங்கே குறிப்பிட்டுப் பேசுகிறேன். இந்த எடுத்துக் காட்டால், "தொகை? என்னும் பெயரின் பொருள் செறித்த சிறப்பு விளங்கும். ஆல்ை, காசு பணமாகிய Q Errةn %s وی دوه விட, பாடல் தொகை . இால் தொகை பெரிதும் உயர்வாகப் போற்றப்படுவது 'விரும் அறிந்த உண்மை) நம் முன்னேர்கள் பல்வேறு பாடல்களின் தொகுப்பு துரல்களத் தொகை: என்னும் பெயரால் வழங்கி யிருக்கின்றனர். ع GPجمه ابنیه تمrr-سی-rr پیوی 'குறுந்தொகை, கலித் Gz=p তেঙ্গ, நெடுந்தொகை என்னும் சங்க நூல்களின் பெயர் களைக் காண்க. சங்க காலப் பாடல்களின் தொகுப்புக்கள் "தொகை" என்னும் பெயரால் வழங்கப்பட்டன. அவற்றை படுத்து நாளடைவில் தொகுக்கப்பட்டு வந்த துரல்கள் தொகை என்னும் பெயரேயன்றி, இன்னும் பல் வேறு பெயர்களாலும் சுட்டப்பட்டன. அப்பெயர்களாவன:தொகுதி, தொடை, கொத்து, கோவை, கோர்வை, மாலே, மாலிகை, மஞ்சரி, Hன்சம், கடிகை, திரட்டு, தேவாரம், திருமுறை, நிகண்டு, சிந்தாமணி, சமுத்திரம். பிரபந்தம், கலம்பகம், கதம்பம் دة مشاكنة تقيصريr رهrنزا - இவற்றுள் வடமொழிப் பெயர்களும் சில உள். இப்பெயர்கள், பல்வேறு தொகை கால்களைக் குறிக்கும் பெயர்களின் இறுதிப் பகுதியாக இருந்து வருகின்றன. இப்பெயர்களைத் தாங்கிய தொகை நூல்களே. இாந்துக் கணக்கில் அன்று-ஆயிரக் கணக்ல்ெ, அடுத்த அடுக்க குதிகளில் அறிந்து ம,ை <omsøg (Anthology) . . . தொகுப்பு நூலைக் குறிக்கத் தமிழில் ஏறக்குறைய இருபது பயர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்ட நூாலே ஆங்கிலத்தில் "ஆந்தாலஜி" (Anthology) என்னும் .ெ ப ய ர - து வழங்குகின்றனர். பி ரெஞ்சு மொழியிலா "ஆந்தொலொழி: (Anthologie) erair sugo šis கின்றனர் இந்தச் சொல்லாட்சி பிரெஞ்சு மொழியில் முதல்