பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 தமிழ் நூல் தொகுப்புக் கலை . . . . . . . - - பின்னிரு பாட்டியல் நூல்களில் புகுந்து விட்டன. எனவே, எல்லா நூற்பாக் 419 களையும் பிற்காலத்தன எனத் தள்ளுவதற்கில்லை. சங்க ஆகியவை பற்றியும், தலைச்சங்கம் - இடைச் - காலத்தில் பாட்டியல் என்னும் பெயரால் இந்நூல் தொகுக் சங்கம் ஆகிய முச்சங்க காலத் ്ട് æä وابسته به ۔ கப்பட்டிருக்கவில்லையாயினும், பிற்காலத்தில் இ ந் த த் சங்க காலத்தைச் சார்ந்த தொகை பற்றியும் தொகுப்பு நூலுக்குப் பாட்டியல் என்னும் பெயர் கொடுக்கப் ஆய்வு செய்யப்பட்டது. கால்கள் பற்றியும் பட்டிருக்கலாம். எனவே, சங்கப் புலவர்கள் சிலர் யாப் - - இனி, இை - - * பிலக்கண நூல்கள் இயற்றிய உண்மையை மறைப்பதற் āraā :::: தொகுதியில், இடைக் கில்லை' - என்பது இவர்தம் கருத்து. - - இருபதாம் காற்ண்ேடு: 裳* தொகை நூல்கள், பெர்துவாக நோக்குமிடத்து, - பன்னிரு பாட்டியலி +877 uthu@ub. Gastrzo z இால்கள் ேே: ஆகியவை லுள்ள நூற்பாக்கள் ஒரேகாலத்தில் இயற்றப்பட்டனவல்ல; 4டிையனவாய்த் தமிழில் இதுவரை ஏ o: கப்படும் தகுதி பல காலத்தில் வாழ்ந்த பலர் இயற்றிய நூற்பாக்களின் டாயிரம் வெளியீடுகள் வந்துள்ளன o குறைய இரண் தொகுப்பேயாகும் - என்பது போதரும். இந் நூலில், கீழ்க் 767 తరాa சிலருக்கு ஐயமாகவும் 9ುST., இந்த கணக்கு, மேற்கணக்கு, பத்துப்பாட்டு ஆகியவற்றிற்கும் கலாம். ஆனல் இஃது உணமை. அறத்தா பாகவும் இருக் ஆசிரியர் பெயர் தெரியாத சில நூற்பாக்கள் இலக்கணம் இயன்றவரை இரண்டாம் தொகுதில் கூறுவதால், இன்னவை, இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அன்று தொட்டு இன்றுவரை வெளி • ADக் கூடும், கூறல்” என்ற முறையில், சங்க இலக்கியங்கட்குப் பிற் இகைத் தமிழ்த் தொகை e பாகியுள்ள பல்வேறு நோக்குங்க்ால், .35 ஆக,.ை "பெருஞ் சிறப்பும் காலத்தில் இயற்றப்பட்டவை என்பது புலகுைம். கோவிந்தராச முதலியார், நாலுக்கு உரிய நூற்பாக்கள் விளமும் தெற்றென விளங்கும். சில - மேற்கோள் நூற்பர்க்கள் சில என்று கூறியிருப்பினும், ஆசிரியர்கள் பலருடைய நூற்பாக்கள் இதில் ஒருங்கு தொகுத்துத் தரப்பட்டிருப்பதால் இந்நூல் ஒரு தொகை நூலாகும். இது பன்னிரு படலம் போல இலக்கணத் தொகை நூலானலும், தொகை நூல் என்னும், இனம்பற்றி, "தொகுப்புக் கலை' என்னும் இவ்வெளியீட்டில் இடம் பெற் றுள்ளது. சங்கப் புலவர்கள் பலர் பெயரால் உள்ள நூற் பாக்களின் தொகுப்பு நூல்ாயிருத்தலின்,சங்கச் சார்புடைய - சங்க காலத்தையடுத்த - நூல்களின் வரிசையில் இந்நூலும் சேர்க்கப் பெற்றது. - அடுத்த அறிமுகம்': இதுகாறும் இந்நூலின் இந்த முதல் தொகுதியில், பாடல் கலையின் சிற்ப்பு. உலக மொழிகளின் நூல் தொகுப்புக்கலை வரலாறு, தமிழ் மெர்ழி நூல் தொகுப்புக்கலை வரலாறு