பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○ , డు) 55 நூல்கள் னவே, கிரீக் முதலில் இங்கே ヘ iறு அமயத்தில் பல்ஆேறு நிால் இயற்றப்பட்ட சிறுசிறு له Drrr:ړئ _ Lb Q இத்ாகை நூல் என்னு « _ _ 4 TH தனித்தனியான சிறுசிறு பாடல்களே ஆாடல்களிலிருந்தும், ஒரு தனி ITల్లో கப்பட்ட பாடல் பகுதிகளும் இவ் க்களில் இடம் பெற்றன. ಸ್ತ್ರಿ ierary Value) மிக்க பாடல்களே இடங்பெற்று ஒளிவிசித் திகழ்ந்த" -** உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 35 நாளடைவில் கிரீக் "நூல் தொகுப்புக் க்லே பல்வேறு மாறுதல்களை அடையத் தொடங்கியது. இத் தகைய மாறுதல் எந்தக் கலைக்கும் உரிய இலக்கணந்தானே காலத்திற்கு ஏற்ப மாறுதல் பெற்று வளர்ந்து கொண்டே போனல்தானே "கலை" என்னும் பெயருக்கு உரியதாயிருக்க முடியும்? மாறுதல் பெறப்பெற "மாடர்ன் ஆர்ட் (Modern Art) என்று சொல்லப்படுவதைக் காண்கிருேமல்லவா? காலம் போகப் போக, கிரீக் மொழியில் பாடல்களே ான்றிச் சிறந்த உரைநடைப் பகுதிகளும் தொகை நூல்களில் சேர்க்கப்பட்டன. புலவர்கள் பலர் எழுதிய பல்வேறு செப்தி ளின் தொகுப்புக்கள் எல்லாம் தொகை நூல்கள் ஆபின. ப்ெபிட்ட ஒரு மொழியைப் பற்றிய தொகுப்புக்கள், கு றிப் பட்ட ஒர் இலக்கியம் பற்றிய தொகுப்புக்கள் - அந்த இலக்கி யத்திலிருந்து பிரித்தெடுத்த பகுதிகளின் தொகுப்புக்கள், குறிப்பிட்ட ஒரு நாட்டைப் பற்றிய தொகுப்புக்கள், குறிப் பிட்ட ஒரு காலத்தை ஒரு நூற்ரு ண்டைச் சார்ந்த தொகுப்புக்கள், குறிப்பிட்ட ஒரு கருத்தை - ஒரு கொள் கையை - ஒரு டொருளை - ஒரு தலைப்பைப் பற்றிய தொகுப் புக்கள், குறிப்பிட்ட ஒரு கலையை - ஒரு தொழிலே - ஒரு துறையைப் பற்றிய தொகுப்புக்கள், மற்றும் இன்னபிற தொகுப்புக்கள் எல்லாம் தனித்தனித் தொகை நூல்களாக மதிக்கப் பெற்றன. அறிஞர் பல்லோரின் படைப்புக்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு ஒரு தொகை நூலாகக் கருதப்பட்ட தல்லாமல், ஒரே ஒரு புலவர் பல்வேறு சமயத்தில் பல்வேறு பொருள்கள் பற்றிப் பட்ைத்த பல பகுதிகளின் தொகுப்பும் ஒரு தொகை நூல் என்னும் மதிப்பைப் பெறலாயிற்று. இவ் வாருக, கிரீக் மொழியில் நூல் தொகுப்புக்கலை, காலத் துக்குக் காலம், படிப்படியாகப் பல மாறுதல்கள் பெற்று வளர்ந்து வரலாயிற்று. இந்த வளர்ச்சி நிலையை, தமிழ் நூல் தொகுப்புக் கலை வளர்ச்சியோடு அடுத்த பகுதிகளில் ஒத்திட்டுப் பார்க்க வேண்டும். அதற்காகவே, கிரீக் நூல் தொகுப்புக்கல வளர்ச்சியைப் பற்றி ஈண்டு இவ்வளவு எழுத நேர்ந்தது. இனி, கிரிக் மொழியிலுள்ள தொகை நூல்கள் சிலவற்றைக் காண்போம்.