பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-40 தமிழ் நூல் தொகுப்புக் கலை கிரிக் தொகைநூல்களேக் கொண்டு வந்தது இந்தத் தொகை நூலே என்னும் செய்தி இதன் பெருமைக்குப் போதிய சான்ரு 65th. Palatinc Manuscript srcăru or L2 spasma, offéo 15 unrassà, களாக அச்சிடப்பட்டதாக முன்பு கூறிளுேம். இவற்றை au®å gú l ıĝleo!)(U?øv &J Limr3suområs. Planudean Anthologica என்னும் இந்தத் தொகைநூற் பாடல்கள் வெளியிடப் பட்டன. இந்தத் தொகை நூலே, ழானுஸ் லாஸ்கரிஸ் (Janus Lascaris) gros’ scuff, L.96mm progresso (Florence) cras, say to இடத்தில், கி. பி. 1494 -இல் முதல்முதலாக அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார். இந்தப் பதிப்பு வெளியானதிலிருந்து கிரீக் தொகை நூல்களின் செல்வாக்குப் பல மொழிகளிலும் பாய்ந்து பரவத் தொடங்கியது; அதனுல் பல மொழிகளிலும் தொகைநூல்கள் தோன்றத் தொடங்கின. இவ்வளவு பெருமைக்கு உரிய இந்தத் தொகைநூல், அடுத்த பதினரும் நூற்ருண்டிலும் பதினேழாம் நூற் ருண்டின் முற்பகுதியிலும் திரும்பத் திரும்பப் பல முறை வெளியிடப்பட்டது. ரிச்சர்டு ஃபிரான்சுவா ஃபிலிப் 12grtisió." (Richard Francois Philippe Brunck) orgia Lauff, கி. பி. 1772-76 ஆண்டுக் காலத்தில், கிரீக்கில் வெளியிட்ட *Analecta veterum poetarum Græcorum* (Collection of Ancient Greek Poetries — Q&rrgårcolourrear &rf & Lori & களின் தொகுப்பு) என்னும் தொகைநூல் தோன்றும் வரை, Planudean Anthologica erg#grib QË G3 G45rrens GT Gov, ஐரோப்பியத் தொகைநூல் உலகில் தனியாட்சி, தலைமை யாட்சி புரிந்து வந்தது. அஃதாவது, இந்நூல், கி. பி. பதினேந்தாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்து பதி னெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதிவரை தனியாட்சி செலுத்தியது. 1772-76 ஆம் ஆண்டு காலத்தில் பிராங்க்' 476ärueurr ' Analecta veterum poetarum Græcorum* ©rgärg®1b தொகைநூலை வெளியிட்ட பின்னர், இந்த நூலின் செல்வாக்குச் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. ஏறக் குறைய நான்கு நூற்ருண்டுக் காலம் தனியாட்சி புரிந்துவந்த 受 4. - l உலக மொழிகளில் நூல் தொகுப்புக கலை 4 இந்த நூலுக்கு, மேலும் ஒரு பெரிய வீழ்ச்சி காத்திருந்தது. அந்த வரலாறு வருமாறு :- . . . - ஒ. பி. 980. இல் தொகுத்து எழுதப்பட்ட 蒿 TManuscript' arcãrgoth கையெழுத்துப்ப?- திெ, o ே ஆண்டுக் கால அளவில் பிரெஞ்சுப் Gurg ஒ 啞 CtOT +rréùuo®ucio* (Claudius SalmasiuS) rigTు Ç `ಗ್ಗ Palatine at Heidelberg’ grass goto நூலகத்தில் கண்டு # பட்டது. இது, கி. பி. 1794 - 1814 ஆகிய ಶ್ಗ இடையில், பதின்மூன்று பாகங்களாக இருமுறை பதிப் ம் பட்டது. முதலாவதாக பிராங்க்' (Brunck) அதன் பின்னர் "ஃபிரெடிரிச் ஜகோப்' c Friedrich க் என்பவரும் இதனை அச்சிட்டு ೧qoಗಿಲಾ। 鷺 தொகைநூல் அச்சாகி வெளியானதும், நானகு ಶ್ಗ દિ காலம் தனியாட்சி புரிந்துவந்த Planudean .Antho g - - $'. * யிற்று. மக்களுக்கு வாழ்வு வரு என்னும் நூல் மறையலாயநறு ہٹ . یہ بر ’ٹ iனடு போலும்! வதும் போவதும் போலவே நூல்களுக்கும உண்டு • -o - می یانی که به او و * ، سیمم سپم காலத்திற்குக் காலம் கிரீக் மொழியில் ಶ - o எத்தனையோ தொகை நூல்கள் அச்சிடப்படாமல் ಶ್ಗ போயிருக்கலாம். கி. பி. 980-இல் தொகுத்து ఆg • Palatine Manuscript' என்னும் கையெழுது : o . 1605.01 கால அளவில்தான் சி.ே ' ಪಿಸಿ கண்டுபிடிக்கப்பட்டது என்ரு ல், ಟ್ವಿಟ್ ಟ್ಗ எத்தனையோ கையெழுத்துப் 4. கிேன் அச்சிடப்படாமல் அழிந்துபோயிருக்கலா மல்லவா? ః மே நூல்கள் அழிந்து போவது எல்லா மொழிகளிலு இயற்கை போலும்!" பதினறு பாகங்கள் : - • . . . . * இதுகாறும் கூறப்பட்ட ಕ್ಲಿಪ್ತ 6679) ಕ್ಲಿ பிறராலும் தொகுக்கப்பட்ட இரீக் தொகைநூலக பாடல்கள், பதினறு பாகங்களாக `ಅತ್ಲಿ ವೆನೆ. பதினறு நூல்களாக அச்சிடப்பட்டு வெளியாகியுள6