பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - தமிழ் நூல் தொகுப்புக் கை பாவலரின் நாற்பது பாடல்கள் உள; இவற்றுள் சில, பதின்ைகு அடிப் பாடலாகிய 'Sonnet என்னும் வகையைச் சேர்ந்தன; சில, Rondeau என்னும் மண்டலப் பாவகையைச் சேர்ந்தன. இப் பாடல்களுடன், "சர்ரே' (Surrey) என்பவரின் தொண்ணுாற்ருறு பாடல்களுமுள; இவற்றுள்ளும் 'Sonnet” வகைப்பாடல்கள் நிரம்ப உண்டு. இவ் விருவர் பாடல் களுடன், "நிகோலஸ் கிரிமால்டு (Nicholas Grimald), "லார்டு வாக்சு (Lord Vaux) முதலியோர் பாடல்கள் பலவும் தொகுக்கப்பட்டுள்ளன. 1557 வரையும் அச்சிடப்படா திருந்த வியாட், சர்ரே முதலியோர் பாடல்கள் Tottel's Miscellany என்னும் பெயரில் அச்சிடப்பட்டுப் பெரும் பெயர் பெற்றன. 1557- இல் வெளியான இந்தத் தொகைநூல் இந்த அளவோடு முற்றுப்புள்ளி வைக்கப் பெறவில்லை. அடுத்து வந்தவர்கள், இந்தத் தொகைநூலில் இன்னும் சிற்சில பகுதிகளைச் சேர்த்து, மேலும் மேலும் புதுப் பதிப்புக்கள் Gaussuoli l-estir. QË Em estáv "A Handful of Pleasant Delights" என்னும் புதியதொரு பகுதி சேர்க்கப்பெற்று, 1566 - இல், புதிய பதிப்பு வெளியாயிற்று. 1576 - இல், The Paradise of Dainty Devices" என்னும் ஒரு புதிய பகுதி இணைக்கப் பெற்று. மேலும் ஒரு புதிய பதிப்பு வந்தது. 1578 -இல், 'A Gorgeous Gallery of Gallant Inventions” orcirgoylb ஒரு பகுதி சேர்க்கப்பட்டு மற்றுமொரு புதிய பதிப்பு வெளிப்போந்தது.இத்தகு தொகுப்பு வெளியீடுகள் பதினரும் நூற்ருண்டு முழுதும் தொடர்ந்து கொண்டிருந்தன. Tottel's Miscellany (1p zaörapzaurras 1557 - இல் வெளி யாயிற்று. அடுத்தாற்போல் 1559 -இல் A Mirror for Magistrates' (தீர்ப்பளிக்கும் நடுவர்கட்காக ஒரு கண்ணுடி) என்னும் தொகைநூல் வெளியாயிற்று. இது பதிருைம் நூற் முண்டின் மிகப்பெரிய இலக்கிய ஆக்கப் படைப்பாக மதிக்கப் பட்டது. இதில், இரண்டாவது ரிச்சர்டு மன்னன் காலம் முதல், தான்காவது எட்வர்டு மன்னன் காலம் வரையிலான ஆங்கிலத் தொகை நூல்கள் 67 {from Richard II to Edward IV) , grár£)ev £;rr, ' $ εγμ-ευττρε» mo அடிப்படையாகக் கொண்டு பாடலாக எழுதப்பட்டுள்ள பத்தொன்பது வரலாற்றுப் பகுதிகள் தொகுக்கப்பட் டுள்ளன. இத் தொகை நூல், "சாக்வில்’ (Sackville) என்பவர் இயற்றிய மிகச் சிறந்த - உணர்ச்சிமிக்க - இன்ப மான - எதுகை மோனை ஒலிநயம் நிறைந்த "Induction" என்னும் பாடல் பகுதி இணைக்கப்பெற்று 1563 - இல் புதிய பதிப்பாக வெளியாயிற்று. இவ்வாருக, இந்நூல், 1621-ஆம் ஆண்டுவரை, மேலும் மேலும் பல புதிய பகுதிகள் சேர்க்கப் பெற்றுப் பலமுறை பதிப்பிக்கப்பட்டுச் சிறப்புற்று வந்தது. 62. 19. 1593 - gldi), “The Phoenix Nest' stairgoylb தொகைநூல் தோன்றியது. Phoenix Nest என்ருல், "இறந்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த பறவைகளின் இருப் பிடம்’ என்பது பொருளாம். அப்படியெனில், மறைந்து போன - மறைந்து போகக்கூடிய நிலையில் இருந்த பாடல் களின் திரட்டு இந்நூல் என நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்நூல் தொகுக்கப் பெரு:திருந்தால், இந் நூலில் உள்ள பாடல்கள் பிற்காலத்தினருக்குக் கிடைத் திருக்கமாட்டா. SF). LS. 1600 — S)sö GSrrsär sölu • England"s Helicon" என்னும் நூல், பலரும் அறிந்து பாராட்டுகிற - மிகவும் சிறந்த ஆங்கிலத் தொகை நூலாகும். Helicon என்ப தற்கு, "பாடல் ஊற்றின் பிறப்பிடம் (த2ல ஊற்றுவாய்) என்று பொருளாம். எனவே, இத் தொகைநூல், ஆங்கிலப் பாடல்கட்குப் பிறப்பிடமாயுள்ள பெருமையுடையது என அறியலாம். அந்தக்கால நாட்டுப்புற வா ழ் க் ைக ைய ஒவியப்படுத்திக் காட்டும் பாடல்களையும், பல்வேறு சுவை யுணர்வு மிக்க பாடல்களையும் இந் நூலில் காணலாம். இந் நூற் பாடல்கள், பாவலர்கள் பலர் பாடிய பல நூல்களி விருந்து திரட்டியவையாகும். "பர்த்தலோமல் யங் (Barthc -lomew Young) என்பவரின் பாடல்கள் இந்நூலில் மிகுத்த இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன.