பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மி தமிழ் துரல் தொகுப்புக் கை ன்னும் பலப்ப ைை தொகை *... . . o. இன்னு z • - )ویه காலகள் வடமொழியில் . சம்சுகிருதம், உலகப் பமம் - ع تم تعديل. மும்பெரு மொழிகளுள் கன் ஆகையாலும், இந்திய மொழிகளுள் தமிழ் கீ; இமாழியாதலும், வட இ; 文 ந்திய மொழிகளின் மொழி - தாய்மொழியாதலினலும், ழிகளின் தஅல்மை தொகைநூல்களைப் ப அம் மொழியிலுள்ள கொள்வது, ற்றிய வரலாற்றையும் gra அறிந்து நாம் பின்னல் மேற்கொள்ளவிகச் - _ * 動 so - ருக LÚ & மி o கால் தொகுப்புக்கaல ஆராய்ச்சிக்குப் பெரிதும் ஃே 7. எபிரேய, சீனத் தொகை நூல்கள் பழம்பெருமொழிகளில் எபிரேய மொழியும் ஒன்று. யூதரின் மொழியாகிய இது, கி.மு. மூவாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்து இன்றுவரை வழக்கில் உள்ளது. இடைக்காலத் தில் யூதர்கள் சிதறுண்டதால், எழுத்து வழக்கு அழிந்து போக, பேச்சுவழக்கு மட்டும் இருந்து வந்தது. மீண்டும் யூதர்கள் புதுவாழ்வு பெற்றதும் எழுத்து வழக்கும் மீண்டு வளர்ந்து வருகிறது. இன்றும் யூதர்களின் கோயில் வழி பாட்டு மொழி இதுதான். இந்த மொழியிலும் அன்றும் இன்றுமாகப் பல தொகை நூல்கள் தோன்றியுள்ளன. மாதிரிக்காகப் பழைய தொகைநூல் ஒன்றைப் பார்த்து அமைவோம்: "ஜூடா ஹா - நாசி என்னும் பெயருடைய யூதசமயத் தலைவர், கி.பி. இரண்டாம் நூற்ருண்டில், மிஷ்ணு' என்னும் பெயரில் ஒரு நூல் தொகுத்தார். இஃது, இனிமையும் நயமும் மிக்க நூலென்று சொல்லப்படுகிறது. ஒரு நீதித் தொகுப்பு நூல்தான் இது. மோசே என்பவர் இயற்றி யதாகக் கூறப்படும் பஞ்சாகமம்" (Pentateuch) என்னும் நூலிலுள்ள நீதிகளும், எழுதப்படாமல் வாய்மொழியாகவே வழங்கப்பட்ட "அலாக்கா (Halakah) எனப்படும் நீதிகள் பலவும், இன்னும் சிற்சில நீதிகளும் இந் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. எபிரேய மொழியின் முதல் தொகை நூலாக இதனைக் கருதலாம். ஆயினும், சிறந்த பல்வேறு பாடல் களின் தொகுப்பு நூலாக இதன்ை எண்ண முடியாதன்ருே? கிரீக், சம்சுகிருதம், தமிழ் ஆகியவை போலவே எபிரேயமும் தொன்மைப் பெருமையுடைய மொழியாதலின், இம் மொழியிலும் ஒரு சோறு பதம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 6