பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழ் நூல் தொகுப்புக் க.ை இவ்வாறே, ஆசிரியப்பாவின் ஒசைக்கு அகவல்’ என்று. ‘அகவல் என்பது தொடர்பாக, தொல்காப்பிய பெயராம். கூறியுள்ள உரைப்பகுதி. உரையாசிரியர் இளம்பூரணர் வருமாறு: 'அகவல் என்னும் ஒசை ஆசிரியத்திற்கு என்ற வாறு... அகவல் என்பது ஆசிரியன் இட்டதோர் குறி... எழுத்தளவு மிகாமல் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஒசையால் ஆசிரியம் வந்தவாறு காண்க... வெண் பாவாக யாக்கப்பட்டது. அகவலோசை யன்று என்ற வாறு; எனவே அகவுதல் இல்லாத ஒசையாம்... அகவுதல் என்பது ஒரு தொழில்...' எனவே, அகவல் என்ருல், அகவுதல் - அகவுகின்ற ஒலி என அறியலாம். தொல்காப்பியர், துள்ளல் ஒசை கலி’, 'தூங்கல் ஒசை வஞ்சி’, ‘அகவல் அல்லாதது வெண்பா' என்று கூறியிருப்பதைக் கொண்டு, * அகவல் என்பது ஆசிரியம்’ என்பதற்கு, அகவல் ஒசை ஆசிரியம்’ என்று தானே பொருள் கொள்ளவேண்டும்! நச்சிஞர்க்கினியர் என்னும் உரையாசிரியரும் இவ்வாறே பொருள் கூறியுள்ளார். அவரது உரைப்பகுதி வருமாறு :

  • வழக்கினுள் அகவல் என்ற வழங்கப்படும்

Աթ ஓசையே ஆசிரியத்திற்கு உரிய என்ப.' ‘அகவல் என்பது ஆசிரியம்மே” என்னும் நூற்பாவில் உள்ள அகவல்' என்பதற்கு ஆசிரியப்பா எனப் பொருள் கொள்ளாமல், அகவல் ஓசை' என இளம்பூரணர் பொருள் கொண்டிருக்க, பேராசிரியம் என்னும் உரையாசிரியர், ‘அகவல் என்பதற்கு ஆசிரியப்பா' யுள்ளார்; இருப்பினும், அகவல் என்ருல் அகவுதல் - அகவிக் கூறுதல் என்னும் பொருளைப் பேராசிரியர்கூட மறக்கவில்லை. இதனைத் தெரிந்துகொள்ளப் பேராசிரியரின் உரைப்பகுதி. எனப் பொருள் கூறி கடைச்சங்க காலத்துக்கு முன் 13 Äg“g . 够 ೧æä"SSISSನಿ ஆசிரியம்மே - வழக்கினுள் அகவ fHf 娥 نے چتحصیر چ வென்ப். 9ங்கப்படும் பாவி%ன ஆசிரியத்திற்குரிய பா { அகவிக் கூறுதலான் அகவலெனக் கூறப்பட்டது 'ಶ್ಲ கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் GF3ు ,,? செப்பிக் கூருது தாங் கருதியவா வரையாது சொல்லுவதோ ராறும் உண்டு அதனை வழக்கி e 够 。て、マ 象 சொல்லுப էք ஆளுனா அழைத்தல் என்று த் எல்லாக் බී. ఆ నామ్ర சொல்லுவார் சொல்லின் கண் த தோடாதது கிடந்த ஒசை அகவல் எனப்படும் ཨ་སྨྲ་མ་ར་ தச்சுவின மாக்கள் கண்ணும், களம் പ് ఘొ, *. கட்டும் கழங்கும் இட்டு உரைப்பார் j;" ಖ 9/ಹೆಶ್ಟಣಶ್ಚಲ 71 கண்ணும், பூச உர்ை lit irrij னனும் கேட்கப்படும். கழங்கிட்டு: ரப்பார் அங்ங்னமே வழக்கினுள்ளதாய்க் கூறும் ஒசை ஆசிரியப்பா வெனப்படும் என்றவாறு. ’’ gł இது பேராசிரியரின் உரைப்பகுதி. அகவல்’ என்னும்: சொல்ஆக்கு, பேராசிரியரைப்போல் "ஆசிரியப்பா’ எனப் பொருள் கூருமல், இளம்பூரணரைப் போல ‘அகவல் ஒசை” g了gör நச்சிஞர்க்கினியர் பொருள் கூறியிருப்பினும், அகவிதல் -- ஆகவிக் & கூறுதல் என்பதற்குப் பேராசிரியர் கூறியுள்ள விளக்கத்தைப் பின்பற்றியே நக்சினுiக்கினியரும் சிறிது சகக்க மான விளக்கம் தந்துள்ளார். அது வருமாறு:- .gy":- ক’ত মাত লহ ল - - 會 象 - - _ அகவித் கூறலின் அகவ லாயிற்று. அஃதாவது, ஆ மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று சப்பிக் கூருது தாங் கருதியவா றெல்லாம் வரையாது கூறுவது. அதனே வழக்கினுள் அழைத்தல்' 737೬. அங்ங்னம் கூறுமிடத்துத் தொடர்ந் கிடர் - of- .ே - அகவலாம். நது தத التي يتي "تورية அவை களம்பாடு பொருநர் கண்னும், கட்டுங் கழங்கும் இட்டுரைப்பார் கண்ணும். தம்மின் உறழ்ந் :్న & 鲁 - - - عينتنق - مساسیس " துரைபபாா கண்ணும், பூசலிழைப்பார் கண்ணும்.