பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பங்குறக் கிளர்க்கன: ೧.೧ST;" --త్రైమిత్రా சிறப்பின் உழிஞை கொச்சி 'ஆடை மரபின் ஏதுே , ۔۔ا۔یا “విత్తఱిజr ஏனைப் பெருத்தினை Gréârmt; • * 拉具 அத்தின யிரண்டும் அகத்தினைப் .ே குதிக் கூறல்” (தொல்,மரபு తొడిrు - - - - 'மணுகிய காத9 அன்றியும் ெ - εί?μμευ στε; *"&B& fff)&uuman - பருந் Lí எனபது, tut) 4ாதலானும், பொது 6λ)/r ஒட்டனுள்ளும் uurrGyprrri- Ց:Զյւb» முனேவன் இாலிற்கும் பன்னிரு படலம் 153 கலி முதலாகிய சான்ருேர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக் கிற்கும் பொருந்தாது என்க' என்னும் உரைப் பகுதியாலும், அடுத்து, "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதக்து ஓம்பல் மேவற் ருகும்’ என்னும் தொல்காப்பியப் புறத்தினை இயல் (2) நூற்பாவின் கீழ் இளம்பூரணர் தாம் எழுதியுள்ள, "பன்னிரு படலத்துள், 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இருவகைத்தே வெட்சி", என இரண்டு கூறுபடக் கூறினராயினும், முன் வருகின்ற வஞ்சி உழிஞை, தும்பை முதலாயின எடுத்தச் செலவு, எயில் காத்தல், போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின், வேந்துறு தொழில் ஒழித்துத் தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின்கண் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினராவர். ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிரு படலத்துள் வெட்சிப்படலம் தொல் காப்பியர் கூறினர் என்றல் பொருந்தாது. என்னே? 'ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின் முப்பத் திருவகை உத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர்”. - (தொல் - மரபியல் - 100) எனவும், - "சிதைவெனப் படும்.அவை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்டோர்க் கின்ன யாப்பிற் ருதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல்