பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தமிழ் நூல் தொகுப்புக் கை திணை ஒன்று பற்றியே கூறுவது. TణాGఎు. ஒருவா ಶ್ದಿ: தொல்காப்பிய அமைப்பினையும், பலர் இயற்றிய படல அமைப்பினையும் ஒத்திட்டுப் பார்த்துக குழி 劉 இரண்டும் மாறுபட்டவை என மயங்கலாகாது. "ஆக்களைக் கவர்தலும் மீட்டலும் ஆகிய இரண்டுமே வெட்சித் திணை எனத் தொல்காப்பியம் *? கவர்தல் வெட்சித் திணை - மீட்டல் கரந்தைத 9ಶಿನಾ பன்னிரு படலம் கூறுவதாலும், இரண்டும் リ。 * # எனவே, பன்னிரு படலத்தின் வெட்சிப் ೬-೧,56 த ရွှံ காப்பியர் இயற்றியிருக்க முடியாது', ఖ్నెల్డ్ ಈæ షో யுள்ளனர். இது பொருந்தாது. தொல்காப்பியர் யியலில், படையியங்கு அரவம் என்னும் (3) நூறபான ● வாயிலாக, ஆ கவர்தலாகிய வெட்சியை விவரித்துள்ளாா: அடுத்து 'வெறியறி சிறப்பின்... கரந்தை மூன்று துறைத்தே' என்னும் (5) நூற்பாவின் |ಗ್ಗ கரந்தையைப் பெயர் சு ட் டி யே ಗ್ಲ! y கரந்தையைப் பற்றிக் கூறும் வெறியறி இறப்பின் :: நூற்பாவின் உட்கிடையை நச்சினர்க்கினியர் - Lp (i-9 比拉 மறைத்தாலும், இளம்பூரணரால் மனமறிய ణ 鷺 வில்லை. இந்நூற் பாவைத் தொடர்ந்தாற்போல இத - உட்கிடையாக இளம்பூரணர் எழுதியுள்ள பகுதி வருமாறு:'வேலன் முதலாக வெட்சித் தினக்குரிய ಶಿಶ್ನ கூறினர். இனி அதற்கு மாருகிய கரந்தைத் ಸ್ಧ: உணர்த்துதல் நுதலிற்று; அதுவும் ಸ್ತ್ರೀಲ್ಡ್ರ --ಕ್ಷ್ மாக அந் நிலத்தின் கண் நிகழ்வதாகலின் ـس لهتة பாற்பாட்டுக் குறிஞ்சிக்குப் புறஞயிற்று.' இதல்ை, வெட்சித்திணையின் ஒருகூருகக் ಸ್ತ್ರಾಸ್ತ್ರ ఇజపీ தொல்காப்பியர் ஏற்றுக் :: என்பது புலகுைம். மீட்டலை வெட்சித் கரநதை దే பாரும் உளர் என நச்சிஞர்க்சினியர் கூறியிருப்பதும் ... ஒப்பு நோக்கற் பாற்று. அவ்வளவு ಘಣೆ? ಧಿ! உரையில், வேருேரிடத்தில் பேராசிரியரும் நச்சிர்ைக் wبي பன்னிரு படலம் . 167 பருங்கூட, வேருெரு கோணத்தில், கரந்தையை ஒரு தனித் திணையாக ஒத்துக் கொண்டுள்ளனர். இச் செய்தியை, தொல்காப்பியம் - செய்யுளியலில் உள்ள, கைக்கிளை முதலா எழுபெருங் திணையும் முற்கிளங் தனவே முறைநெறி வகையின்." என்னும் (185 ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் வரைந்துள்ள, o 貌 முறை நெறி வகையின்’ என்பது அவற்றுக்கு முறை மையாற் புறமெனப்பட்ட வெட்சி முதல் பாடாண் பகுதி யிருகிய எழுபகுதியோடு மென்றவாறு. எனவே, அவற்றுக்குப் பொதுவாகிய முறையாற் கரங்தை யுள்ளிட்டுப் பதினைந்து தினையுள் ஒன்று செய்யுட் குறிப்பாகி வரல்வேண்டு மெனவும், முன்னேதியவாறே கொள்ளப்படுமெனவும் Q కా rగా వు బ్రాటి ளுைம்...”* - என்னும் உரைப்பகுதியாலும், அதே நூற்பாவின்கீழ் நச்சினர்க்கினியர் எழுதியுள்ள, எனவே, அகமேழும் புறமேழும் அவ்விரண்டற்கும் பொதுவாகிய கரந்தை யொன்றுமாகப் பதினைந்தனுள் ஒன்று செய்யுட்குறுப்பா யல்லது வே று று ப் பி ன் று என்றவா ருயிற்று. -- என்னும் உரைப் பகுதியாலும் அறியலாம். தொல்காப்பியர், வெட்சித் திணைப் பகுதியில் கரத்தை யையும் சேர்த்துக் கூறியிருப்பது போல, உழிஞைத் தினப் பகுதியில் நொச்சியையும் குறிப்பிட்டுள்ளார் என்னும் உண்மையை, 'குடையும் வாளும்’ என்று தொடங்கும் புறத் தியிையல் (13) நூற்பாவால் அறியலாம். இவ்வாருகத் தொல்காப்பியர், கசத்தையை வெட்சிக் குள்ளும் நொச்சியை. உழிஞைக்குள்ளும் அடக்கி, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி எனப் புறத்திணை ஏழாகும் என்று கூறிப் போந்தார். பன்னிரு படல்மோ, இந்த ஏழுடன் கரந்தை நொச்சி என்பவற்றையும்