பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

தில் பல உண்டு. திருவாவடுதுறையாதீனத்தில் முதலில் மாளுக்கராகவும், பிறகு ஆதீன வித்துவானுகவும், அப்பால் ஆதினத் தலைவரால் போற்றப் பெறும் மதிப்புக்குரிய பெரியவர்களாகவும் அவர்கள் விளங்கினர்கள். அவ் வக் காலத்தில் ஆதீனத் தலைவர்களாக இருந்தவர்களே அவர்கள் பாடியிருக் கிருர்கள். சுப்பிரமணிய தேசிகர், அம்பலவாண தேசிகர், வைத்தியலிங்க தேசிகர் ஆகியவர்களேச் சிறப்பித்துப் பாடிய பாடல்கள் பல இத்தொகுதி யில் உள்ளன. கவர்னர்களும், சிற்றரசர்களும், பேராசிரியர்களும், செல்வர் களும், அதிகாரிகளும், புலவர்களும் அவர்களுடைய பாடலேப் பெற்றிருக் கிரு.ர்கள். - .

பிறருக்காகப் பாடிக் கொடுத்த பாடல்களும் இத்தொகுதியில் உண்டு. திருவாவடுதுறையில் ஞானசிரியராக இருக்க மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் வேதநாயகம் பிள்ளைக்கு எழுதியனவாகப் பாடிய பாடல்கள் முதல், மகாவித்துவான் பிள்ளேயவர்களின் கொள்ளுப் பேரர் வைத்திய லிங்க தேசிகரிடம் விண்ணப்பம் செய்து கொள்ளப் பாடியளித்த பாடல்கள் வரை இந்த வகையில் பல உண்டு. . . . . -

ஐயரவர்களுடைய சிறப்புப் பாயிரத்தைப் பெற்ருல் தமிழ்நாடு கன்கு மதிக்குமென்று பலர் அவர்களிடம் தம் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் பெற்ருர்கள். அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி அவர்கள் பாடி வழங்கி ஞர்கள். அத்தகைய பாடல்களும் இத்தொகுதியில் சேர்ந்துள்ளன.

அங்கங்கே ஐயரவர்கள் பெற்ற அதுபவங்களும், அவர்களை ஆந்த்திய பலவகை உணர்ச்சிகளும், வாழ்க்கைப் பயணத்திலே இடையிட்ட இடை யூறுகளும், கிடைத்த கலங்களும் பாடல்களினூடே கின்று நிழல் காட்டு கின்றன. - - - * -

கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் சிலர் மிக்க வறிய குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்கள் தங்தையர், பிச்சையெடுத்தாவது தம் பிள்ளே களைக் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பினர். அவர்களோ பெரிய செல்வர் ககளப் போலத் தம்மை ண் ணி க் கொண்டு தம் குடும்பத் த்ொழிலே எண்ணி நாணிஞர்கள். இந்த கிலேயை, ... ." - - ‘. . . .

இரக்கும் தொழிலின ராய்த்தம் பெரியார் இனத்திடவும் . . . . . புரக்கும் தொழிலர் எனழுதித் தேதமைப் புன்கணின்றிப் பரக்கும் குடும்ப முயற்சியில் நாணம் பரித்துழல்வார். துரக்கும் தொழிலினர் ஆங்கிலம் கற்பவர் சொற்றிடினே" (348) என்பதில் குறிப்பிக்கிருள்கள். - છે . . . . . . . . . . .

T® தேடி அலேந்த காலத்தில் பல சுவடிக்கிப் பலர். வெள்ளத்தில் வீட்டும் அடுப்பெரித்தும் விணுக்கியதை அறிந்து மனம் நடுங்கினவர்கள் ஐயரவர்கள். - -

புனலாற் பலநூல் கனலாற் பலநூல் - அழித்தே காலம் கழித்தனர் சிலரே (355) என்று அந்த அநுபவத்தை ஒரிடத்தில் வெளியிடுகிறர்கள், -- - மகாவித்துவான் பிள்ளையவர்களுடைய புதல்வருக்குப் பொருளுதவி செய்ய வேண்டு. மென்று பெருமுயற்சி செய்தார்கள் ஐயரவர்கள். எதிர்