பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

577.

579.

தமிழ்ப்பா மஞ்சரி

கனமார்ந்த ஐம்பதமும் வேய்ங்குழலின்

அமைத்திசைத்துக் கசியும் அன்பர்

மனமார்ந்த பசுபதியை வசமாக்கி

னேர்வருமங்கலத்தின் கீழ்சார். (11)

வீற்றிருக்கும் மேன்மையது தவததுறையா

தியதலங்கள் மேவப் பாங்கர், - ஏற்றிருக்கும் தகையதெழு பதுமுனிவர்

சிவப்பேறெய் தியது திங்கட் கீற்றிருக்கும் சடையினன்குங்குமதனசுக்

- தரிபாகன் கிளரும் அன்பர்.

போற்றிருக்கும் அஞ்செவியன் வீற்றிருக்கும்

பெருமையது பூவாளுரால். (18)

மணமலிபைக் துணர்பொதுளும் பொழில்சுலவப்

பூவாளுர் மான்மியத்தைக் கணமலிபல் அணிகிரம்பும் கிதிஒன்று

பெற்றனமால் கவின என்றே உணமலிவான் அமுதனய கவிவலவர்

இறுமாப்பு உரைக்குங் தோறும் குணமலியின் சுவைகுதிகொள் செந்தமிழில் . மொழிபெயர்த்துக் கொடுத்திட்டானல். (18)

அனயபெருங் திறற்புலவர் பெருமான்யார்

எனில்தன்பால் அடைந்தோர்க் கெல்லாம்

இனயல்புரி பசுத்தன்மை அகற்றுபுபே

ரின்பலம் இயைக்கும் ஆற்றைத்

- 576. வனமாலே - துளவம். ஐம்பதம்- பஞ்சாட்சரம். வசமாக்கி

னுேர் - ஆனய காயர்ை. மங்கலம் - திருமங்கலம்,

5??. தவத்துறை- லாலுகுடி, போற்று - துதிகள். 578, துணர் பூங்கொத்து. சலவு அப்புவாளுர்,

58. இனயல்பு வருத்தத்தைச் செய்கின்ற.. ೫.೫#*ಹಡಿ