பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 16?

தனேயன்னய இமயமட மயில்தனக்குப்

பசுத்தன்மை தணப்பித் தின்பம்

துனேயஇயை தரப்புரிந்து விளங்குதிரு

வாவடுதண் துறைமூ தூரில், (14)

580. பரிசுபெற உட்புகுவோர் பரிசுபெற்று.

வெளிவருவோர்ப் பார்த்து விேர்

அரசர்எந்த காட்டினுக்கென் றிடச்சிலர்இன்

றிங்கரசர் ஆனேம் ஈங்கு

விரசுமுன மேஅரசர் இவர்முன்னம்

யாமும்மிடி வேந்தர் என்றே.

இரசமுற எதிர்விடுக்கும் விதம்பெரிய

கொடைச்செல்வம் இயைந்த தாகி. (15)

581. ஆங்கொருசார் சிலர்இருந்து மாளுக்கர்க்

கியற்றமிழை அன்பின் ஒத

ஆங்கொருசார் சிலர் இருந்து வடமொழிநூல்

திறவாதம் ஆற்றி மேவ

ஆங்கொருசார் சிலர்இருந்து சிவபுரா

ணக்கதைகள் அமிழ்திற் சொல்ல

ஆங்கொருசார் சிலர்இருந்து முப்பொருளின்

இயல்தேர அமைந்த தாகி. - (f6)

திருவாவடுதுறையில் பசுவாக இருந்த இறைவியின் அவ்வுருவை மாற்றி இறைவன் அணங்தான்்.

580. இதுமுதல் மூன்று பாடல்கள் திருவாவடுதுறை ஆதினச்சிறப் பைக் கூறுவன. -

வேந்தரும், முன்பு ஏழையராகி இப்போது பரிசுபுெற்று வேந்தர் போன்ற கோலம் பெற்று வருபவரும் வேற்றுமையின்றி வர, அவர்க்ளைப் பார்த்துக் கேட்டவர்க்குப் புதிய செல்வர் விடை சொல்கிருர் விரசு முனமே வருவதற்கு முன்பே மிடி - வறுமை. இரசம் - சுவை. எதிர் விடுக்கும் - விடைகூறும்

581, வங்மொழி நூல் திறவாதம் வடமொழி வாக்கியார்த்தம். முப் பொருள் - பதி பசு பாசம். - ‘. ...,